தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை மற்றும் தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக களத்தில் இறங்கி வேலை பார்த்து வருகின்றன. அதேசமயம் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியும் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்கிறது. அதிமுக மற்றும் திமுக , நாதக, தவெக என இந்த முறை நான்கு முனை போட்டி நிலவுகிறது.
இதற்கிடையில் கூட்டணி குறித்த பேச்சுவார்த்தைகளும் அடிபட்டு வருகிறது. இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய KT ராஜேந்திர பாலாஜி, “பல்வேறு சூழ்ச்சிகளுக்கு மத்தியில் அதிமுகவின் அலங்கார தேவதையாக EPS உள்ளதாகபுகழ்ந்துள்ளார். எடப்பாடி சூப்பர் ஸ்டாரோ, சுப்ரீம் ஸ்டாரோ அல்ல, ஆனாலும் அவர் செல்லும் இடமெல்லாம் மக்கள் செல்வாக்கு அதிகமாக உள்ளது. விவசாயியாக பிறந்து, கண்மாய் கரைகளில் விளையாடிய ஒருவர் அதிமுக பொதுச்செயலாராக உயர்ந்ததே பலருக்கு பிடிக்கவில்லை என்றும் சாடியுள்ளார்.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…