மும்பை மனிஷ் மார்க்கெட்டில் களமிறங்கிய புல்டோசர்கள்… ஆக்கிரமிப்புகள் இடித்து அகற்றம்…. பொதுமக்கள் திரண்டதால் பரபரப்பு…. இணையத்தில் வைரலாகும் வீடியோ…!!

Spread the love

மும்பை மாநகராட்சி சார்பில் ‘பெடஸ்ட்ரியன் ஃபர்ஸ்ட்’ பிரசாரத்தின் கீழ், நகரின் பிரபல வர்த்தகப் பகுதியான மனிஷ் மார்க்கெட் மற்றும் அதனை ஒட்டியுள்ள சபூ சித்திக் மார்க்கெட் பகுதியில் ஆக்கிரமிப்புகளை அகற்றும் அதிரடி நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு இடையூறாக இருந்த பெரிய சட்டவிரோதக் கட்டடங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகள் மாநகராட்சியின் புல்டோசர்கள் மூலம் மளமளவெனிக்க இடித்துத் தள்ளப்பட்டன.

நடப்பிலுள்ள ஆக்கிரமிப்பு அகற்றும் திட்டத்தின் முதல் கட்டமாக 26 நிர்வாக வார்டுகள் மற்றும் 200 நடைபாதைகளைக் குறிவைத்து இந்த அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பல இடங்களில் பணிகள் நடந்துவரும் நிலையில், மனிஷ் மார்க்கெட் பகுதியில் புல்டோசர்கள் களமிறக்கப்பட்டபோது ஏராளமான பொதுமக்கள் அங்குத் திரண்டனர். இதனால் அப்பகுதியில் எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்புப் போடப்பட்டிருந்தது. மாநகராட்சியின் இந்தத் தீவிர நடவடிக்கையால் மும்பை வணிகப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Devi Ramu

Recent Posts

“அந்த சிரிப்பை பாருங்க…” மாற்றுத்திறனாளியின் தன்னம்பிக்கையை கண்டு வியந்துபோன நெட்டிசன்கள்… இணையத்தில் தீயாய் பரவும் நெகிழ்ச்சி வீடியோ…!!

மும்பை வீதிகளில் மோட்டார் பொருத்தப்பட்ட சக்கர நாற்காலியில் அமர்ந்துகொண்டு, எவ்விதச் சோர்வுமின்றி உற்சாகமாகச் சொமேட்டோ உணவு விநியோகம் செய்துவரும் மாற்றுத்திறனாளி…

7 minutes ago

“ஆண் என்பதால் வேலை கொடுக்கல…” ராபிடோ ஆட்டோ ஓட்டி கொண்டே கனவை அடைய போராடும் வாலிபர்… பயணியால் வெளிச்சத்திற்கு வந்த சோகம்… வைரலாகும் வீடியோ…!!

உத்தரப் பிரதேசத்தில் ஆசிரியர் வேலை கிடைக்காததால் ராபிடோ ஆட்டோ ஓட்டிக்கொண்டே போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகி வரும் இளைஞரின் வீடியோ சமூக…

21 minutes ago

“வெள்ளைக்கார பாஸை கவர இப்படியா…?” உற்சாகமாக டான்ஸ் ஆடிய பெண்… இணையத்தில் கிளம்பிய விவாதம்… வைரலாகும் வீடியோ…!!

கார்ப்பரேட் அலுவலகத்தில் தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் விதமாக வெளிநாட்டுப் பெண் அதிபர் முன்னிலையில் பெண் ஊழியர் ஒருவர் உற்சாகமாக நடனமாடிய…

28 minutes ago

மீண்டும் குழப்பமா?… சுப்ரீம் கோர்ட்டுக்கு போன தர்கா நிர்வாகம்… மலை உச்சி தீப விவகாரம் மீண்டும் வெடித்தது… உச்ச நீதிமன்றம் எடுக்கும் அதிரடி முடிவு என்ன…!!

மதுரை திருப்பரங்குன்றம் மலை உச்சியில் அமைந்துள்ள கல் தூணில் கார்த்திகை தீபம் ஏற்றுவதற்கு அனுமதி வழங்கி சென்னை உயர் நீதிமன்ற…

35 minutes ago

3 முறை திருமண முறிவு… இப்போ பிரபல சீரியல் நடிகருடன் லிவிங்-இன் உறவா?!… இணையத்தை அதிரவைத்த புகைப்படங்கள்…!!

சன் தொலைக்காட்சியின் 'கல்யாண பரிசு' தொடர் மூலம் பிரபலமடைந்த சின்னத்திரை நடிகர் ஈஸ்வர், தனது முன்னாள் மனைவி ஜெயஸ்ரீயை விவாகரத்து…

45 minutes ago

விளையாட்டு விபரீதமானதா?!.. வேடிக்கை பார்த்த படக்குழு… என்.டி.ஆர் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டாரா?… பல வருடங்களுக்கு பின் வெளியான உண்மை…!!

நடிகர் சுகுமார் தனது முகநூல் பக்கத்தில், 2002-ஆம் ஆண்டு ஜூனியர் என்.டி.ஆரின் தொடக்க காலத் தெலுங்குப் படப்பிடிப்பில் நடந்த ஒரு…

53 minutes ago