இந்திய ரயில்வே துறையில் காலியாக உள்ள அசிஸ்டெண்ட் லோகோ பைலட் பணியிடங்களுக்கான அதிகாரப்பூர்வ வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதன் மூலம் மொத்தம் 11,127 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இப்பணிக்குத் தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு ஆரம்ப ஊதியமாக 19,900 ரூபாய் வழங்கப்படும். 18 வயது முதல் 30 வயதிற்கு உட்பட்ட தகுதியுடைய நபர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.
இப்பணியில் சேர ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 14-06-2026 ஆகும். தகுதி மற்றும் விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள், கல்வித் தகுதி மற்றும் விண்ணப்பிக்கும் முறை போன்ற கூடுதல் விவரங்களை அறிய www.rrbapply.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியைப் பார்வையிட்டுப் பயன்பெறலாம்.
பொதுமக்களின் குறைகளைத் தீர்க்கும் நோக்கில் தமிழக அமைச்சர்களின் அதிகாரப்பூர்வ தொடர்பு எண்கள் அண்மையில் வெளியிடப்பட்ட நிலையில், அதுவே தற்போது புதிய…
தமிழக அரசியலில் பரபரப்புக்கு பஞ்சமில்லாத சூழல் நிலவி வரும் நிலையில், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்த 4…
தமிழக சட்டமன்றத்தின் 17-ஆவது கூட்டத்தொடர் ஆளுநர் உரை மீதான நன்றி தெரிவிக்கும் விவாதத்துடன் விறுவிறுப்பாக நிறைவடைந்துள்ளது. கூட்டத்தொடரின் இறுதி நாளான…
தமிழக முதல்வர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் முதல் சட்டசபைக் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கி அனல்…
தமிழக அரசியலில் புதியதொரு அத்தியாயத்தைத் தொடங்கி, முதலமைச்சராக அரியணை ஏறியுள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், சட்டப்பேரவையில் ஆளுநர்…
தமிழக சட்டமன்றக் கூட்டத்தொடரில் சட்டம்-ஒழுங்கு மற்றும் நிதிநிலை குறித்த விவாதத்திற்குப் பதிலளித்துப் பேசிய முதலமைச்சர் விஜய், எதிர்க்கட்சிகளின் விமர்சனங்களுக்குத் தனது…