தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் காலியாகவுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்புவெளியாகியுள்ளது . இதற்கு விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியிடங்கள்: 1588 காலியிடங்கள் உள்ளன.
பணி: Graduate Apprentices, Technician (Diploma) Apprentices, Non-Engineering Graduate Apprentices
சம்பளம்: ₹9,000 வரை
கல்வித்தகுதி: டிகிரி முடித்த இளைஞர்கள்
கடைத்தேதி: அக்.18-ம் தேதிக்குள்
nats.education.gov.in/இணையதளத்தில் விண்ணப்பியுங்கள்.
ராமநாதபுரத்தில் இருந்து பரமக்குடிக்கு நீட் தேர்வு எழுதச் சென்ற மாணவர் ஒருவர், தனது நுழைவுச் சீட்டை (Hall Ticket) அரசுப்…
டெல்லி கர்கர்தூமா நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றி வந்த அமன்குமார் சர்மா (30), தனது வீட்டின் கழிவறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்ட…
இந்தியாவின் கல்வி மையமான கோட்டாவில், போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதைத் தடுக்க விடுதி அறைகளில் உள்ள மின்விசிறிகள்…
சென்னையில் பாதுகாப்புப் பணியாளராகப் பணிபுரியும் பிங்கி நந்தி என்பவர், கடந்த ஐந்து ஆண்டுகளில் தனது வருமானம் எவ்வாறு உயர்ந்தது என்பது…
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் 65 வயது முதியவர் ஒருவர் 4 வயது சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்து, கல்லைத் தலையில்…
திரையுலகில் கிளாமர் மற்றும் குணச்சித்திர வேடங்களில் புகழ்பெற்ற நடிகை சோனா, சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் வடிவேலுவை கடுமையாகச் சாடிப்…