மனிதகுலத்தை அழிக்க  வாய்ப்பு… “இன்னும் 10 ஆண்டுகளில் மனிதர்களைக் கட்டுப்படுத்தும் AI….” எலான் மஸ்க் வெளியிட்ட பகீர் எச்சரிக்கை…!!

Spread the love

செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பம் மென்பொருள் துறையில் மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தி, தவிர்க்க முடியாத ஒன்றாக உருவெடுத்துள்ளது. கணினி நிரலாக்கக் குறியீடுகளை மிக எளிதாக AI செய்து முடிப்பதால், வருங்காலத்தில் மனிதர்களின் வேலைவாய்ப்புகளை இது அதிகளவில் ஆக்கிரமிக்கும் என்ற சூழல் நிலவுகிறது. இதனால் கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் AI சார்ந்த படிப்புகளில் மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், அமெரிக்க தொழிலதிபர் எலான் மஸ்க் அளித்துள்ள பேட்டியில், இன்னும் 10 ஆண்டுகளில் அதாவது 2036-ஆம் ஆண்டிற்குள் மனிதர்களின் கட்டுப்பாட்டை AI இழக்கச் செய்து உலகை ரோபோக்கள் ஆளத் தொடங்கும் எனக் கூறியுள்ளார். மேலும், மனிதகுலத்தையே ஒட்டுமொத்தமாக அழிப்பதற்கு செயற்கை நுண்ணறிவுக்கு 10 முதல் 20 சதவீதம் வரை வாய்ப்புகள் இருப்பதாக அவர் எச்சரித்துள்ளது தொழில்நுட்ப உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Devi Ramu

Recent Posts

பெற்றோர்களே உஷார்… குடியிருப்பு பகுதியில் நடந்த பயங்கரம்… அதிவேக பைக் மோதி பறந்த சைக்கிள்… நொடியில் நேர்ந்த விபரீதம்…!!

பத்ராவதியின் நாகசேனா நகரில் பயிற்சி வகுப்பு முடிந்து மிதிவண்டியில் வீடு திரும்பிய 8 வயது சிறுவன் மீது, 17 வயது…

9 minutes ago

ஐயோ கடவுளே… ஒரு செகண்ட்ல எல்லாம் போச்சே… காதலன் கண்முன்னே ஏழாவது மாடியிலிருந்து… கீழே விழுந்த இரண்டு குழந்தைகளின் தாய்… நெஞ்சை நடுங்கவைக்கும் கோர சம்பவம்…!!

ஹோட்டலின் ஏழாவது மாடியில் எதிர்பாராதவிதமாக நடந்த இந்த சோக சம்பவம், அனைவரையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 26 வயதான ரிஹானா என்ற…

28 minutes ago

அதிர்ச்சி… பட்டப்பகலில் அரங்கேறிய குண்டாந்தடி தாக்குதல்… நீதியை மூடி மறைக்கிறதா காவல்துறை?… ஆக்ராவை உலுக்கும் அரசியல் அராஜகம்…!

ஆக்ராவில் பட்டப்பகலில் பொதுமக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட இந்த வன்முறைச் சம்பவம், ஆளும் கட்சியின் செல்வாக்கு எந்த அளவிற்குச் சட்டத்தையும் நீதியையும்…

44 minutes ago

திக் திக் திக்… பேக்கரிக்குள் புகுந்து செக்யூரிட்டியை.. கைகால் கட்டி கடத்தி 2 லட்சம் கொள்ளை… நடுங்க வைக்கும் சிசிடிவி காட்சி…!

செவ்வாய்க்கிழமை அதிகாலையில் படாங்காஸ் மாகாணத்தில் உள்ள லிபா நகரில் அமைந்துள்ள ஒரு பேக்கரிக்குள் ஏழு பேர் கொண்ட கும்பல் அத்துமீறி…

52 minutes ago

ஐயோ… என்ன கொடுமை… வீட்டுப்பாடம் செய்யாததால் ஆசிரியர் தாக்கிய சோகம்… 10-ஆம் வகுப்பு மாணவன் எடுத்த விபரீத முடிவு… தெலுங்கானாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் சித்திப்பேட் மாவட்டம், மார்க்குகு மண்டலத்தைச் சேர்ந்த போத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் 15 வயதான ராம் சரண். இவர்…

58 minutes ago

திக்… திக்… வீட்டில் சடலமாக கிடந்த கணவன்-மனைவி… கதறியபடி மீட்கப்பட்ட 2 வயது குழந்தை… பின்னணி என்ன?… கன்னோஜில் உலுக்கிய கொடூரம்…!

கன்னோஜ் மாவட்டம் குர்சஹாய்கஞ்ச் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில், 32 வயதான சஞ்சீவ் குமார் மற்றும் அவரது மனைவி ஷிகா ஆகியோர்…

1 மணத்தியாலம் ago