தெலுங்கானாவில் மின்வாரிய அதிகாரி வீட்டில் சோதனை நடத்தியதில் ரூ.300 கோடி மதிப்புள்ள சொத்துகள் வாங்கியது கண்டுபிடிக்கப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஐதராபாத்தில் மின்சாரத்துறை துணை பொறியாளராக பணியாற்றி வரும் அம்பேத்கர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக எழுந்த புகாரில், வழக்குப்பதிவு செய்த ஊழல் தடுப்புத்துறையினர், அவருக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தினர்.
இதில், செர்லிங்கம்பள்ளியில் ஒரு குடியிருப்பு, கச்சிபவுலியில் ஆறு மாடி கட்டிடம் உட்பட ஏராளமான சொத்துகள் இருப்பதை கண்டுபிடித்தனர். அவரது பினாமி சதீஷின் வீட்டில் இருந்து ரூ.2.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டது. இதனையடுத்து கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அம்பேத்கரை 14 நாட்கள் நீதிமன்ற காவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
டாஸ்மாக் துறையில் தவெக அரசு மிகப்பெரிய புரட்சியை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் விக்னேஷ் தெரிவித்துள்ளார். இத்துறையில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய்…
உத்தரப் பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், 21 வயது வாலிபர் ஒருவர் தனது சொந்தத்…
ராஜஸ்தான் மாநில காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு, ஏழை மற்றும் மைனர் பெண்களைப் பொய் வாக்குறுதிகள் அளித்து ஏமாற்றி, அவர்களை…
ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில், புது தில்லியிலிருந்து சென்னை நோக்கி வந்துகொண்டிருந்த கிராண்ட் டிரங்க் (ஜிடி) எக்ஸ்பிரஸ் இரயில் மீது…
நடந்து முடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சந்தித்த தோல்விக்கு உதயநிதி ஸ்டாலினின் தலைமையே முழு முதற்காரணம் என்று காங்கிரஸ்…
ஐஐஎம் பட்டதாரி ஒருவர், தனது முதல் பெருநிறுவன சம்பளத்தை பெற்ற கையோடு, அதனைத் ரொக்கமாக மாற்றித் தனது பெற்றோருக்குக் கொடுத்து…