தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ள மணலி வார்டு சுயேச்சை கவுன்சிலர் ராஜன், சென்னை மாநகராட்சியின் முதல் தவெக கவுன்சிலராக மாறியுள்ளார். கடந்த உள்ளாட்சித் தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்ற இவர், தற்போது கட்சித் தலைவர் விஜய்யின் முன்னிலையில் தவெக-வில் தன்னை இணைத்துக் கொண்டுள்ளார். இதன் மூலம் சென்னை மாநகராட்சியில் தவெக தனது அதிகாரப்பூர்வ கணக்கைத் தொடங்கியுள்ளது.
சென்னை மாநகராட்சியில் உள்ள 200 கவுன்சிலர்களில், தற்போது தவெக கட்சியின் ஒரேயொரு பிரதிநிதியாக ராஜன் செயல்பட உள்ளார். அங்கு ஆளுங்கட்சியான திமுக-வின் 150-க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள் இருக்கும் சூழலில், அவர்களுக்கு மத்தியில் தவெக சார்பாக ராஜன் களமிறங்குவது அரசியல் வட்டாரத்தில் ஒரு புதிய ஆட்டமாகப் பார்க்கப்படுகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் ராஜ்நந்த்கான் மாவட்ட காவல் கண்காணிப்பாளராகப் பணிபுரியும் ஐபிஎஸ் அதிகாரி அங்கிதா ஷர்மா, விஜயதசமி கொண்டாட்டங்களின்போது ஏகே-47 துப்பாக்கியால்…
கர்நாடக மாநிலம் சிவமொக்காவில் நடைபெற்ற பாரம்பரிய தசரா ஜம்பு சவாரி ஊர்வலத்தின்போது, சாமுண்டீஸ்வரி அம்மன் சிலையைச் சுமந்து சென்ற 'சோமண்ணா'…
6-வது மாடியில் பூனையுடன் விளையாடிக்கொண்டிருந்த 18 மாதக் குழந்தை ஒன்று காணாமல் போய், பின்னர் கட்டிடத்தின் அடித்தளத்தில் சடலமாக மீட்கப்பட்ட…
குஜராத் மாநிலம் ராஜ்கோட் மாவட்டத்தில், திருமணமான வெறும் ஆறு மாதங்களே ஆன 20 வயது இளம் மனைவியைக் கழுத்தை நெரித்துக்…
சென்னையை அடுத்த சோமங்கலம் அருகே உள்ள மேலத்தூர் பகுதியைச் சேர்ந்த பார்த்தசாரதி என்ற இளைஞர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து…
மத்தியப் பிரதேசம் போபால் பகுதியில், பழைய பகை காரணமாக இப்ராஹிம் அலிம் என்ற நபர் ஒரு கும்பலால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…