Categories: சினிமா

எங்க கண்ணுக்கு அது மட்டும் தான் தெரியுது.. நீச்சல் குளத்தில் ஹாயாக போஸ் கொடுத்த ஈஷா ரெப்பா.. வைரலாகும் வீடியோ..!!

Spread the love

தெலுங்கு முன்னணி நடிகையான ஈஷா ரெப்பா தமிழில் கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழில் ஓய் என்ற படத்தில் ஈஷா ரெப்பா ஹீரோயினாக அறிமுகமானார்.

எம்பிஏ துறையில் முதுகலை பட்டம் பெற்ற ஈஷா ரெப்பா கல்லூரியில் படிக்கும் போதே மாடலின் துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.

ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தமிழில் ஈஷா ரெப்பா ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார்.

சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஈஷா ரெப்பா அடிக்கடி போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். தற்போது ஈஷா ரெப்பா பதிவிட்ட வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.

admin

Recent Posts

“இன்று வெளியே வருவாரா அன்பில் மகேஸ்?”…. ஐகோர்ட்டில் காத்திருக்கும் மெகா ட்விஸ்ட்…. பரபரப்பில் அறிவாலயம்….!

லஞ்ச ஒழிப்பு வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்ததைத் தொடர்ந்து, அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில்…

28 minutes ago

தீபாவளி முடிந்த கையோடு போலீஸ் அதிரடி…. தமிழகம் முழுவதும் 1,000+ ரவுடிகள் கூண்டோடு கைது…. காலையிலேயே பரபரப்பு….!

தமிழகத்தில் தீபாவளி பண்டிகைக்குப் பிறகு சட்டம் மற்றும் ஒழுங்கைப் பராமரிக்கும் வகையில், மாநிலம் முழுவதும் உள்ள சரித்திரப் பதிவேடு குற்றவாளிகளைக்…

30 minutes ago

பனையூரில் அதிரடி…. அமைச்சர்கள் முதல் MLA-க்கள் வரை கையெழுத்து வாங்கிய தவெக தலைமை…. முதல்வர் விஜய் போட்ட உத்தரவு….!

தமிழக வெற்றிக் கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களிடம் கட்சித் தலைமை முன்கூட்டியே ராஜினாமா கடிதங்களைப் பெற்று வைத்துள்ளதாகப் பிரபல நாளிதழ் ஒன்று…

34 minutes ago

BREAKING: தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகள் இனி இயங்காது….. அரசு திடீர் முடிவு…. காலையிலேயே குடிமகன்களுக்கு ஷாக்….!

பண்டிகை நாள்கள் மற்றும் அதற்கு முந்தைய நாள்களில் மாநிலம் முழுவதும் உள்ள டாஸ்மாக் மதுபானக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கத் தமிழக…

37 minutes ago

அம்மாடியோவ்… கைவிலங்கு அணிந்து 101 கி.மீ மலைப்பாதையை… கடந்து கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்த தம்பதி… இணையத்தில் பாராட்டும் நெட்டிசென்கள்…!!

ஸ்பெயினைச் சேர்ந்த காவல்துறை தம்பதியரான ஜெசிகா முனோஸ் பரேடஸ் மற்றும் பெலாயோ அல்வாரெஸ் ரெவூல்டா ஆகியோர், ஒருவருக்கொருவர் கைவிலங்கு அணிந்தபடி…

2 மணத்தியாலங்கள் ago