தெலுங்கு முன்னணி நடிகையான ஈஷா ரெப்பா தமிழில் கடந்த 2016-ஆம் ஆண்டு தமிழில் ஓய் என்ற படத்தில் ஈஷா ரெப்பா ஹீரோயினாக அறிமுகமானார்.
எம்பிஏ துறையில் முதுகலை பட்டம் பெற்ற ஈஷா ரெப்பா கல்லூரியில் படிக்கும் போதே மாடலின் துறையில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2012-ஆம் ஆண்டு வெளியான லைஃப் இஸ் பியூட்டிஃபுல் என்ற தெலுங்கு திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார்.
ஆனால் அந்த படம் பெரிதாக வரவேற்பை பெறவில்லை. இந்நிலையில் தமிழில் ஈஷா ரெப்பா ஆயிரம் ஜென்மங்கள் படத்தில் நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக ஜீ.வி.பிரகாஷ் நடிக்கிறார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் ஈஷா ரெப்பா அடிக்கடி போட்டோ சூட் நடத்தி புகைப்படங்களை பதிவிட்டு வந்தார். தற்போது படு கிளாமராக ஈஷா ரெப்பா பதிவிட்ட போட்டோஸ் இணையத்தை கலக்கி வருகிறது.
ஜம்மு காஷ்மீரின் புட்காம் மாவட்டத்தில், தெருநாய் ஒன்றை ஒரு கும்பல் கற்கள் மற்றும் மரக் குச்சிகளால் அடித்துக் கொன்ற கொடூரமான…
பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் விமான நிலையத்தில், குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்குள் மறைத்து வைத்து போதை மாத்திரைகளைக் கடத்தி வந்த நபர்…
'பழங்களின் ராஜா' என்று அழைக்கப்படும் மாம்பழங்களைச் செயற்கையாகப் பழுக்க வைக்கப் பயன்படுத்தப்படும் நச்சு இரசாயனங்களைக் கண்டறிய, எலுமிச்சைத் துண்டைப் பயன்படுத்தும்…
தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அவர்களின் மாதச் சம்பளம் மற்றும் படிகள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன. இதன்படி, அவருக்கு மாதம்…
விலையுயர்ந்த கார்களில் மட்டுமே காணப்படும் 'சன்ரூஃப்' வசதியை, தனது எளிய ஆட்டோ ரிக்ஷாவிலேயே உருவாக்கித் தன் பிள்ளைகளை மகிழ்வித்த ஒரு…
அதிமுக சட்டமன்றக் கட்சித் தலைவர் பதவி தொடர்பாக அக்கட்சியில் பெரும் பிளவு ஏற்பட்டுள்ளது. 30 எம்.எல்.ஏ-க்கள் இணைந்து சட்டமன்றக் கட்சித்…