விஜய்க்கு பயங்கர ஷாக்..! மேடையில் உட்கார்ந்திருக்கும் செங்கோட்டையன் யார் தெரியுமா..? பரபரப்பை கிளப்பிய EPS.!!

Spread the love

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அண்மையில் நடைபெற்ற கட்சி ஆலோசனைக் கூட்டத்தில் அதிமுகவை “ஊழல் சக்தி” என்று விமர்சித்ததைத் தொடர்ந்து,  விஜய்க்கு அதிமுக கடுமையான பதிலடி கொடுத்துள்ளது. ஊழல் என்பது சட்டவிரோதமாகப் பணம் சம்பாதிப்பது என்றால், தனது திரைப்படங்களுக்குத் தொடர்ந்து பிளாக்கில்  டிக்கெட் விற்று கோடிக்கணக்கில் லாபம் பார்த்த விஜய்தான் ஆகப்பெரும் ஊழல்வாதி.  வருமானத்தைப் பெருக்க அதிகார மையத்திடம் மண்டியிடுபவர் கொள்கை பற்றிப் பேசக்கூடாது .

கரூரில் தனது பேரணியின் போது ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த விவகாரத்தில், நேரில் சென்று ஆறுதல் கூறாமல் தனது பிம்பத்தை மட்டுமே முன்னிறுத்துவது ஆபத்தான “தற்பெருமை அரசியல்” என்று அதிமுக விமர்சித்துள்ளது. ஊழலுக்கு எதிரானவர் என்று தன்னைக்காட்டிக் கொள்ளும் விஜய், அதிமுக ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளான முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனைத் தனது மேடையிலேயே அமர வைத்திருப்பது எத்தகைய தூய அரசியல் என்று அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது.

Soundarya

Recent Posts

காக்கிச் சட்டையில் கறை..! 30 லட்சம் கடனுக்காக ரியல் எஸ்டேட் அதிபர் கொலை.. தெலங்கானாவை உலுக்கிய போலீஸ் தம்பதியின் கைவரிசை…!

தெலங்கானா மாநிலம் சின்னக்கோடூர் பகுதியைச் சேர்ந்த காவலர் பிரவீன் குமார் மற்றும் அவரது மனைவி ரஜிதா ஆகிய இருவரும் கடந்த…

6 மணத்தியாலங்கள் ago

“தோசை சுட்டுத் தர மறுத்துவிட்டேன்..!” தந்தை வினு சக்கரவர்த்தியின் கடைசி ஆசை குறித்து மகள் உருக்கம்…!

தமிழ் சினிமாவில் வில்லன் மற்றும் குணச்சித்திர வேடங்களில் முத்திரை பதித்த நடிகர் வினு சக்கரவர்த்தியின் மகள், தனது தந்தையின் கடைசி…

6 மணத்தியாலங்கள் ago

தளபதி பக்கம் சாய்ந்த திருமாவளவன்..! ஸ்டாலினுக்குப் புதிய தலைவலி தவெக ஆட்சி அமையுமா..?

தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்கியுள்ளன. 108 இடங்களை வென்று தனிப்பெரும் கட்சியாக…

6 மணத்தியாலங்கள் ago

கூவத்தூர் 2.0: புதுச்சேரி சொகுசு பங்களாவில் 30 எம்.எல்.ஏ-க்கள்..! விஜய்க்கு செக் வைத்த எடப்பாடி பழனிசாமி…!

தமிழக அரசியலில் மீண்டும் ஒரு 'ரிசார்ட் அரசியல்' அரங்கேறியுள்ளது, அதிமுகவின் சுமார் 30-க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் புதுச்சேரியில் உள்ள…

6 மணத்தியாலங்கள் ago

மெஜாரிட்டி டிராமா.. பின்னணியில் அமித் ஷா..? ஆளுநருக்கு எதிராக தமிழகத்தில் வெடிக்கும் புதிய புரட்சி…!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ள நிலையில், அதற்கு முட்டுக்கட்டை…

6 மணத்தியாலங்கள் ago

“அங்குட்டு ஆளுநர்.. இங்குட்டு ஸ்டாலின்..! சிக்கலில் விஜய்.. 5 எம்.எல்.ஏ-க்களுக்காக நடக்கும் பலப்பரீட்சை…!”

தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள தவெக தலைவர் விஜய்யின் ஆட்சி அமைக்கும் முயற்சிக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்துள்ள அதிரடி…

6 மணத்தியாலங்கள் ago