அதிமுகவில் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அதிரடியான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக ஏற்கெனவே போர்க்கொடி தூக்கிய செங்கோட்டையன் , நேற்று ஓபிஎஸ் மற்றும் டிடிவி தினகரன் உள்ளிட்டோருடன் சேர்ந்து பசும்பொன்னுக்கு சென்றது சர்ச்சையை கிளப்பியது. இதனையடுத்து, கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்கும் செங்கோட்டையனை எடப்பாடி பழனிச்சாமி நீக்கியுள்ளார்.
கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் செங்கோட்டையன் நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில் கோபிச்செட்டிப்பாளையத்தில் உள்ள செங்கோட்டையனின் கட்சி அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த பேனரிலிருந்த எடப்பாடியின் புகைப்படம் மறைக்கப்பட்டுள்ளது. அதிமுகவிலிருந்து செங்கோட்டையனை நீக்கி எடப்பாடி பழனிசாமி நடவடிக்கை எடுத்த நிலையில் அவரின் படம் மறைக்கப்பட்டுள்ளதால் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…
ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…
தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு…
அஜ்மீர் ரயில் நிலையத்தில் பரேலிக்குச் செல்வதற்காக ஓடும் ரயிலில் ஏற முயன்ற 39 வயதுடைய ரேஷ்மா என்ற பெண் கால்…
பீகார் மாநிலம் முங்கர் மாவட்டத்திற்கு உட்பட்ட ஜமால்பூர் பகுதியில், 55 வயது ஓய்வுபெற்ற ரயில்வே லோகோ பைலட் ஒருவர் தனது…
கர்நாடகாவில் ஒரு பெண்ணுக்கு செல்போன் கொடுத்து உதவிய 36 வயது கட்டிடத் தொழிலாளி, அந்தப் பெண்ணைக் கொலை செய்ததாகக் குற்றம்…