நாம பெத்த பிள்ளைக்கு திமுக பெயர் வைக்குது.. இது நியாயமா..? EPS சரமாரி கேள்வி..!

Spread the love

எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தின் மீட்போம் என்ற தலைப்பில் சுற்றுப்பயணம் கொண்டு வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பாக அதிமுகவில் இருந்து பிரிந்தவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை செங்கோட்டையன் வைத்திருந்தார். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக செங்கோட்டையனிடம் இருந்து கட்சி பொறுப்புகள் அனைத்தும் பறிக்கப்பட்டது. இந்நிலையில் நீலகிரிக்கு சுற்றுப்பயணத்திற்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனின் சொந்த தொகுதியான கோபிசெட்டிபாளையத்தில் அதிமுகவினர் உற்சாகமாக வரவேற்பு கொடுத்தார்கள்

அதனை தொடர்ந்து நீலகிரிக்கு சென்ற எடப்பாடி பழனிச்சாமி குன்னூரில் பேசுகையில், “இன்றைக்கு குன்னூர் வருவதற்கு முன்பாகவே சகோதரரிடம் கேட்டேன். மழை வருமா? வராதா? என்று அதற்கு அவர் சொன்னார், மீண்டும் ஜெயலலிதாவின் ஆட்சி மலர்வதற்கு நீங்கள் வருவீர்கள். நீங்கள் எடுக்கும் முயற்சி வெற்றி பெறும். வருண பகவான் அருள் புரிவார். அதனால் வானம் அந்தமாக மேகமூட்டத்துடன் இருந்தாலும் உங்களை எல்லாம் சந்தித்து எழுச்சி உரையாற்றுகின்ற பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு நாம் பெற்ற பிள்ளைகளுக்கு அவர் பெயர் வைத்து விட்டு போய்விட்டார். இது நியாயமா? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

Soundarya

Recent Posts

இப்படியொரு பழிவாங்கலா?… வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?… தாக்கி வீட்டு வாசலில் வீசப்பட்ட இளைஞர்… சிசிடிவியில் சிக்கிய கொடூர முகம்…!!

நவம்பர் 10-ம் தேதி குருகிராமில், முன்பகை காரணமாக நிதின் என்ற 25 வயது இளைஞர் கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்ட…

5 minutes ago

இப்படியொரு நிலையா?… “அவை இல்லாமல் என்னால் வாழ முடியாது”… செல்ல பிராணிகளை பிரிந்து கதறி அழுத பாலிவுட் நடிகர்…!!

பாலிவுட் நடிகர் சரத் கபூர், தனது குடும்பத்தைப்போல வளர்த்து வந்த நான்கு செல்லப் பிராணிகளான நாய்களை மும்பையில் உள்ள விலங்குகள்…

13 minutes ago

திக்… திக்… சாதி மறுப்பு காதலால்… தீபாவளி இரவில் பெற்ற மகளை… துப்பட்டாவால் கழுத்தை நெரித்துக் கொன்ற தந்தை… குலை நடுங்கவைக்கும் அதிர்ச்சி சம்பவம்…!!

குஜராத் மாநிலம் ஆனந்த் மாவட்டத்தில் உள்ள மேட்பூர் கிராமத்தில், சாதி மறுப்பு காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து 21 வயது மகளைத்…

14 minutes ago

பகீர்… வீட்டு வாசலில் விளையாடிய 4 வயது சிறுமி மாயம்… 45 நிமிடத்தில் போலீஸ் செய்த அதிரடி… ஹைதராபாத்தில் அரங்கேறிய சம்பவம்…!!

ஹைதராபாத் நகரின் அட்டாபூர் பகுதியில் நவம்பர் 12-ஆம் தேதி மதியம் 1 மணியளவில், அபியா பாத்திமா என்ற 4 வயது…

22 minutes ago

சீனியர் vs ஜூனியர்!… முகமூடி கும்பலின் அட்டகாசம்… மாணவர்கள் மீது கொடூர தாக்குதல்… பல்கலைக்கழக வளாகத்தில் ரத்தக் களரி…!!

தெலுங்கானா மாநிலம், நிஜாமாபாத் மாவட்டம் டிச்பள்ளியில் அமைந்துள்ள தெலுங்கானா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவர் தரப்பினரிடையே திடீர் மோதல் வெடித்துள்ளது. அங்கு…

24 minutes ago