திடீர் பரபரப்பு..! நேருக்கு நேர் மோதலாமா..? நான் ரெடி, நீங்க ரெடியா..? – முதலமைச்சர் ஸ்டாலினுக்கு எடப்பாடி பழனிசாமி ஓப்பன் சேலஞ்ச்…!!

Spread the love
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எக்ஸ்  சமூக வலைதளப் பக்கத்தில் நேரடி சவால் விடுத்துள்ளார். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்குத் தனது ஸ்டிக்கர்களை ஒட்டுவதையே முதல்வர் ஸ்டாலின் வேலையாகக் கொண்டுள்ளார் என்றும், மக்கள் நலத் திட்டங்கள் குறித்துக் கேள்வி எழுப்ப அவருக்குத் தகுதியே இல்லை என்றும் அவர் கடுமையாகச் சாடியுள்ளார்.
மேலும், தனது ஆட்சிக் காலம் குறித்தும், தற்போதைய திமுக ஆட்சிக் காலம் குறித்தும் நேருக்கு நேர் பொது மேடையில் விவாதிக்கத் தயாரா என்று எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். “அதிமுக ஆட்சி குறித்த உங்கள் கேள்விகளுக்கு நான் பதிலளிக்கத் தயார். அதேபோல் திமுக ஆட்சி குறித்த எனது கேள்விகளுக்கு நீங்கள் பதில் தருவீர்களா?” என்று குறிப்பிட்டுள்ள அவர், ‘OPEN CHALLENGE IS STILL ON’  என்று பதிவிட்டுள்ளார்.
Soundarya

Recent Posts

இல்லத்தரசிகளுக்கு குட் நியூஸ்… மகளிர் உரிமைத் தொகை நாளை வர வாய்ப்பு…!

மகளிர் உரிமைத் தொகையை எதிர்பார்த்து காத்திருக்கும் பயனாளிகளுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. பொதுவாக ஒவ்வொரு மாதமும் 15-ம் தேதி…

3 minutes ago

ரோட்டில் நடக்கும் போது உஷார்… மின்னல் வேகத்தில் வந்த கார்… நொடியில் மாறிய இளைஞரின் தலைவிதி… இணையத்தை அதிரவைக்கும் CCTV காட்சி…!!

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாபூர் பகுதியில், வழக்கமான பரபரப்புடன் மக்கள் தங்கள் அன்றாடப் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். சாலையில் போக்குவரத்தும் பொதுமக்களின் நடமாட்டமும்…

37 minutes ago

இனி இதுதான் கதியா?… வெறிச்சோடி கிடந்த கவுண்டர்கள்… SBI கிளையில் காத்திருந்து நொந்துபோன மக்கள்… வாக்குவாதத்தால் பரபரப்பு…!!

வங்கிப் பணிகள் நடைபெறும் முக்கியமான வேலை நேரத்திலேயே, வாடிக்கையாளர்களுக்குச் சேவை செய்ய வேண்டிய பல இருக்கைகள் ஆளரவமின்றி வெறிச்சோடிக் கிடப்பது…

41 minutes ago

காரணம் தெரிந்தால் ஷாக் ஆவீங்க!… இப்படியும் ஒரு காதலா?… நடுரோட்டில் காதலனுக்கு தண்ணி காட்டிய இளம்பெண்… ஸ்தம்பித்த நெடுஞ்சாலை…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூரில், காதலன் தன்னைத் திருமணம் செய்துகொள்ள மறுத்ததால் ஆத்திரமடைந்த இளம் பெண் ஒருவர், நடுரோட்டில் சென்றுகொண்டிருந்த…

48 minutes ago

ரகசிய டீ பார்ட்டி… போட்டுக் கொடுத்த மர்ம நபர்… உணவகத்திற்குள் புயலென நுழைந்த மனைவி… கணவனுக்கும் தோழிக்கும் விழுந்த சரமாரி அடி…!!

சமூக வலைதளங்களிலும் பொது இடங்களிலும் நடக்கும் இத்தகைய நிகழ்வுகள், நமது சமூகத்தின் மனநிலையையும் மனித உறவுகளின் சிக்கல்களையும் வெளிச்சம் போட்டுக்…

54 minutes ago

இதயம் இன்னும் படபடக்குது… இருளில் நேரில் கண்ட திகில் காட்சி… ஆன்மாவையே நடுங்க வைத்த அந்த ஒரு நொடி… தீபாவளி அமாவாசை இரவில் நடந்தது என்ன?…!!

தீபாவளியின் இந்த அமாவாசை இருள் இரவில், வானத்தைக் கிழித்துக்கொண்டு வெடிக்கும் வண்ணப் பட்டாசுகளின் வெளிச்சம் ஒரு நொடி மின்னி மறைந்தபோது,…

1 மணத்தியாலம் ago