குரங்கு ஒன்றின் மீது கல் வீச நினைத்த நபர் ஒருவரின் மீது குரங்கு டபிள்யு டபிள்யு இ சண்டை போடுவது போல குதித்துப் போன வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகின்றது. இந்தியாவின் மக்களுக்கு அதிகம் தொல்லை தரும் விலங்குகளின் மிக முக்கியமானது குரங்கு. மனிதர்கள் வாழும் பகுதிகளில் அவை அடிக்கடி வந்து மனிதர்களை தொல்லை தந்து செல்கின்றது.
இது போன்ற பல நிகழ்வுகள் நடக்கும். அவை இடத்திற்கு இடம் தாவும். மனிதர்களுடைய உணவுப் பொருட்களை திருடும் இதனால் அடிக்கடி இது போன்ற நிகழ்வு ஏற்படுகின்றது. சமீபத்தில் இணையத்தில் ஒரு வீடியோ வைரல் ஆனது. அதில் குரங்கு ஒன்று சேட்டை செய்யும் வீடியோ இருந்தது. குரங்கு ஒன்று வீட்டில் சேட்டை செய்து கொண்டிருந்தது.
அப்போது அதை விரட்ட முயன்ற நபர் ஒருவர் அந்த குரங்குகள் துரத்துகிறார். அந்த குரங்கு சிறுவன் பயமில்லாமல் அந்த நபர் மீது டபிள்யூ டபிள்யூ இ சந்ததிகளில் தாவது போல தாவியது. அந்த மனிதர் தடுமாறி கீழே விழுந்து பின் எழுகிறார். இந்த வீடியோ பார்த்து பலரும் சிரித்து வருகின்றனர். ஏனென்றால் குரங்குகள் நாம் விரட்டினால் நம்மை பார்த்து கத்தும் சத்தமிடும். குரங்கு நேரடியாக மனிதர்களுடன் மோதி செல்கின்றது. இது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்தது .
தமிழ் சினிமாவில் பிரபல பாடலாசிரியராக வலம் வரும் வைரமுத்து வெளியிட்டுள்ள பதிவு மற்றும் வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…
தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத சிறந்த நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய் சேதுபதி. மக்கள் செல்வன் என்று செல்லமாக…
கயல் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான ஆனந்தி வைட் ஷர்ட் மற்றும் பிளாக் பேண்டில் வெளியிட்டு இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி…
தமிழ் சினிமாவில் என்னதான் திறமை இருந்தாலும், அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கிக் கொள்ளும் ஒரு நடிகர் என்றால் அது சிம்பு தான்.…
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வளம் பெறுபவர் நடிகர் அஜித். சினிமாவில் நடிப்பதை தாண்டி பைக் ரேஸ்…
நடிகை ரம்யா கிருஷ்ணன் ஓய். ஜி மகேந்திரனுக்கு ஜோடியாக வெள்ளை மனசு படத்தில் முதன் முதலாக நடித்து திரையுலகில் என்ட்ரி…