Categories: சினிமா

‘சான்ஸ் கிடைச்சா மிஸ் பண்ணிடாதீங்க’…. டான்சில் பட்டையை கிளப்பும் கிகி – சாந்தனு ஜோடி … வைரலாகும் வீடியோ…

Spread the love

தொகுப்ப்பாளினியாக தனது திரை வாழ்க்கை பயணத்தை தொடங்கிய கிகி, தற்பொழுது மாடல், நடிகை என பன்முகங்களை கொண்டுள்ளார். இவருடைய இயற்பெயர் கீர்த்தனா.ரசிகர்கள் இவரை செல்லமாக கிகி என்று அழைக்கின்றனர். இதுவே திரையுலகில் இவரது பெயராயிற்று. இவர் நடிகர் சாந்தனுவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.இவர்கள் இருவரும் ஒன்றாக இணைந்து வெளியிடும் ரொமான்ஸ் புகைப்படங்கள் அனைத்தும் சமூக வலைத்தளங்களில் அதிகம் ஷேர் செய்யப்படுகின்றன.

சாந்தனுவை திருமணம் முடித்த பின்னர் கிகி டி நகரில் ஒரு நடன ஸ்டுடியோ ஒன்றை  திறந்துள்ளார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், இயக்குனராகவும் வலம் வந்தவர் நடிகர் பாக்கியராஜ். நடிகர் பாக்யராஜின் மகனாக வாரிசு நடிகராக திரையுலகில் கால் பதித்தவர் நடிகர் சாந்தனு. இவர் நடிப்பில் வெளிவந்த சக்கரகட்டி, சித்து +2 போன்ற திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது.

இவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும் தனக்கான அடையாளத்தை இதுவரை பெற முடியவில்லை. தன் திறமையை நிரூபிப்பதற்காக தற்போது வரை திரையுலகில் போராடி வருகிறார் நடிகர் சாந்தனு .இவர் நடிப்பில் வெளியான ராவண கூட்டம் திரைப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. சமூக வலைத்தளங்களில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர்கள் கிகி மற்றும் சாந்தனு.

கிகி அவ்வப்பொழுது தனது ஹாட் புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்பொழுது இவர் தனது கணவர் சாந்தனுவுடன் இணைந்து செம ஸ்டைலாக நடனமாடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

திக் திக்… நகைகளுக்காக நடந்த கொடூர கொலை?… கால்வாயில் மூட்டையில் சடலமாக மீட்கப்பட்ட 67 வயது மூதாட்டி… குலை நடுங்கவைக்கும் சம்பவம்…!!

கடந்த அக்டோபர் 3-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறிய 67 வயதான லக்ஷ்மம்மா என்ற மூதாட்டி, மீண்டும் வீடு திரும்பவில்லை.…

3 minutes ago

“இனி மெடல் வேட்டைதான்”… புதிய வரலாறு… தங்கம் வென்றால் ரூ.5 கோடி… அதிரடி காட்டிய முதல்வர் விஜய்… ஆடிப்போன விளையாட்டு உலகம்…!!

தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…

9 மணத்தியாலங்கள் ago

இப்படி சொல்லிட்டாரே…! “இளையராஜா பற்றி என்னிடம் பேசக்கூடாது…” மேடையில் கட் அண்ட் ரைட்டாக பேசி பரபரப்பை கிளப்பிய மிஷ்கின்…!!

திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…

9 மணத்தியாலங்கள் ago

மாஸ்டர் பிளான் சக்சஸ்!… அமைச்சரவையில் பாமக என்ட்ரி?… கதறும் விசிக… தவெகவின் ரகசிய ‘4:2’ டீலிங்… தமிழக அரசியலில் பூகம்பம்…!!

தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…

9 மணத்தியாலங்கள் ago

“முத்துக்குமரன் எங்கள் ஆள் இல்லை…” திமுகவா..? தவெகவா…? சர்ச்சைக்கு மத்தியில் மாறி மாறி சண்டை போடும் நெட்டிசன்கள்…!!

பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…

9 மணத்தியாலங்கள் ago

மக்கள் பிரதிநிதியா இவர்?… ஊழலற்ற ஆட்சியா?… MLA சரவணன் மீது பாயும் வழக்குகள்… வசமாக சிக்கிய தவெக எம்.எல்.ஏ… கொந்தளித்த கனிமொழி MP…!!

திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…

9 மணத்தியாலங்கள் ago