தூக்கில் தொங்கிய பொம்மைகள்…! கோரக்பூர் துர்கா பூஜாவில் பரபரப்பு… நீல நிற டிரம் கொலை குற்றவாளிகளுக்கு இப்படியொரு நிலையா… பரபரப்பு சம்பவம்…!!

Spread the love

உத்தரப்பிரதேச மாநிலம் கோரக்பூரில் உள்ள துர்கா பூஜா பந்தல் ஒன்றில், மீரட்டில் பரபரப்பை ஏற்படுத்திய நீல நிற டிரம் கொலை வழக்கின் குற்றவாளிகளான முஸ்கான் ரஸ்தோகி மற்றும் சாகில் சுக்லா ஆகியோரின் உருவ பொம்மைகள் தூக்கிலிடப்பட்ட நிலையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த கொடூர குற்றங்களுக்கு எதிராக பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும், குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களை அச்சுறுத்தவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக விழா கமிட்டி தலைவர் நிதேஷ் தெரிவித்துள்ளார்.

குற்றவாளிகளுக்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்ததை பாராட்டியுள்ள அமைப்பாளர்கள், இந்த அதிரடி தீர்ப்பு சட்டத்தின் மீதான மக்களின் நம்பிக்கையை மேலும் பலப்படுத்தும் என்று கூறியுள்ளனர். மேலும், இந்த வழக்கின் தீவிர விசாரணையானது வெறும் 13 மாதங்களுக்குள் 126 முறை நீதிமன்ற விசாரணைகளைக் கடந்து விரைவான தீர்ப்பை எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Devi Ramu

Recent Posts

ஐயோ… மைதானத்தில் பாய்ந்த கல்… ரத்த வெள்ளத்தில் சுருண்டு விழுந்த நடுவர்… ஈக்வடாரில் பதறவைக்கும் விபரீதம்… நெஞ்சை பதறவைக்கும் வீடியோ…!

ஈக்வடாரில் நடைபெற்ற கால்பந்து போட்டியின் போது, உதவி நடுவர் லெனின் ஒஜேடா என்பவரை மாற்றாட்ட வீரர்கள் அமரும் பகுதியிலிருந்து வீசப்பட்ட…

6 minutes ago

கம்பியில் சிக்கிய தலை… 12-வது மாடி சுவரில் அந்தரத்தில் தொங்கிய 3 வயது சிறுமி… பதறி அடித்து ஓடிவந்த பொதுமக்கள்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

சீனாவின் புஜியான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜிங் நகரில், 3 வயது சிறுமி ஒருவர் 12-வது மாடியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின்…

10 minutes ago

தனுஷ் அரசியல் என்ட்ரிக்கு யார் காரணம்? … தமிழக அரசியலில் அடுத்த ‘பிக்புட்’ வைக்கும் உச்சநட்சத்திரம்… கசிந்த அந்த ரகசிய தகவல்….!

திரைத்துறையில் உச்சநட்சத்திரமாக விளங்கும் விஜய், 'தமிழக வெற்றிக் கழகம்' என்ற கட்சியைத் தொடங்கி குறுகிய காலத்தில் மாபெரும் வெற்றியுடன் முதல்வர்…

19 minutes ago

ஐயோ என்ன கொடுமை இது?… போதையில் கழன்ற காக்கி மானம்… பேருந்து நிலையத்தில் கிடந்த துப்பாக்கி… அதிரடி நடவடிக்கை…!

துர்கா மாவட்டத்தை சேர்ந்த உதவி காவல் ஆய்வாளர் மற்றும் காவலர் ஆகியோர் மது அருந்திவிட்டு தள்ளாடிய நிலையில் அம்பிகாபூர் பேருந்து…

20 minutes ago

நள்ளிரவில் பயங்கரம்…! ஆப்பில் பயணத்தை ரத்து செய்துவிட்டு ஓட்டுனர் செய்த காரியம்… மிரண்டு போன பயணி…. சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் அதிர்ச்சி சம்பவம்…!!

ஹரியானா மாநிலம் குருகிராமில் நள்ளிரவில் ராபிடோ பைக் மூலம் பயணம் செய்த பயணியைக் கத்தியைக் காட்டி மிரட்டிச் செல்பேசியைப் பறித்துச்…

23 minutes ago