Categories: சினிமா

சாய்பல்லவி, அதிதி ஷங்கர் லிஸ்டில் இணைந்த தஞ்சாவூர் டாக்டர்.. வாழ்த்து மழை பொழியும் ரசிகர்கள்..!

Spread the love

சினிமாவை பொறுத்தவரையில் பலவிதமான படிப்பை படித்துவிட்டு சினிமாவுக்குள் நுழைந்த நடிகைகள் ஏராளம். குறிப்பாக பெண் டாக்டர்கள் சினிமாவுக்குள் வருவது என்பது அதிகரித்துள்ளது. சாய்பல்லவி மற்றும் வித்யா பிரதீப் உள்ளிட்ட பல நடிகைகள் டாக்டர் படித்து முடித்துவிட்டு சினிமாவுக்குள் வந்துள்ளனர். அந்த வரிசையில் தஞ்சாவூரில் இருந்து ஒரு டாக்டர் நடிகையாகியுள்ளார். தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை சேர்ந்தவர்தான் தீபா பாலு. மருத்துவருக்கு படித்துள்ள இவருக்கு நடிப்பு மீது ஆர்வம் அதிகம்.

இதனால் மருத்துவ சேவையை செய்து கொண்டே youtube-ல் வெளியான சில குறும்படங்களில் நடித்து வந்தார். அதில் அவர் நடித்த தேன்மிட்டாய் என்ற தொடர் ரசிகர்கள் மத்தியில் பாராட்டை பெற்றது. தற்போது ஹாட்ஸ்டாரின் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் ஹார்ட் பீட் தொடரில் மருத்துவராக நடித்துள்ளார். இதில் அவருடைய ரீனா கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. இதனை தொடர்ந்து அவர் சினிமாவில் நடித்த தயாராகி வருகின்றார். இது தொடர்பாக அவர் கூறுகையில், தமிழ் சினிமா கதாநாயகிகளுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் வலுவான கதாபாத்திரங்களை கொடுத்து வருகின்றது.

அந்த வகையில் நடிகைகள் ரேவதி, நதியா, சாய்பல்லவி ஆகியோர் வழியில் நானும் தரமான கேரக்டர்களை தேர்வு செய்து நடிக்க உள்ளேன். நடிப்பு திறமையை நிரூபிக்கும் வகைதான கதாபாத்திரம் வரும்போது முழு அர்ப்பணிப்புடன் அந்த கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுக்க தயாராக உள்ளேன். எனக்கு நிறைய வாய்ப்புகள் வருகிறது. கதைகள் கேட்கிறேன். விரைவில் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகும் என்று தீபா தெரிவித்துள்ளார்.

Nanthini

Recent Posts

29 வயதே ஆன ரயில்வே ஊழியர்.. பக்கோடா கடை வாசலில் துடிதுடித்து மரணம்… நின்று கொண்டிருந்த போதே சரிந்து விழுந்த டிரைவர்… திடீர் மரணத்திற்கு இதுதான் காரணமா…?

இரயில்வே டி.ஆர்.எம் அலுவலகத்தில் ஓட்டுநராகப் பணிபுரிந்து வந்த 29 வயதான அஜய் குஷ்வாஹா, தேநீர் குடிப்பதற்காக வெளியே சென்றிருந்தபோது எதிர்பாராத…

4 மணத்தியாலங்கள் ago

அப்பாவி சிறுவனைத் தூக்கி வீசிய கொடூரன்… மின்தூக்கிக்குள் அரங்கேறிய அத்துமீறல்… புனேயில் வைரலாகும் பகீர் வீடியோ…!!!

புனேயின் சோம்வார் பேத் பகுதியில், 10 வயது சிறுவன் ஒருவன் அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் வைத்து மிகக் கொடூரமாகத் தாக்கப்படும்…

4 மணத்தியாலங்கள் ago

தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கிய அர்ஜுன் தாஸ்… கார் டிக்கியில் கட்டுக்கட்டாக பணம்… 2026 தேர்தல் களம் சூடுபிடிக்குது…!!!

2026-ம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, நடிகர் அர்ஜுன் தாஸின் கார் தேர்தல் பறக்கும் படையினரால் சோதனை செய்யப்பட்டு,…

4 மணத்தியாலங்கள் ago

ஜிம் மாஸ்டர் தற்கொலை… அந்த 42 வயது பெண் செய்த பகீர் காரியம்… காதலா? சொத்துக்காக விரித்த வலையா?… கடைசியில் நடந்த விபரீதம்…!!!

பெங்களூருவைச் சேர்ந்த திலீப் என்ற 28 வயது ஜிம் பயிற்சியாளர், திருமணமான பெண்ணின் மிரட்டல் காரணமாக தற்கொலை செய்து கொண்ட…

4 மணத்தியாலங்கள் ago

“தாத்தா இது உங்களுக்காக தான்” விளையாட்டாக சொன்ன அந்த ஒரு பொய்… ஏம்மா என்னை ஏமாத்துற..? முதியவரின் கண்ணில் வழிந்த கண்ணீர்… அடுத்த நொடியே இளம்பெண் செய்த நெகிழ்ச்சி செயல்…!!

ஏற்கனவே விதியால் உடைந்து போயிருந்த ஒரு மாற்றுத்திறனாளி முதியவரிடம், ஒரு சிறுமி வந்து பேசுகிறாள். "பாபா, உங்களுக்கு ஏதாவது வேண்டும்…

5 மணத்தியாலங்கள் ago

ஷாக்கிங்க்..! குரங்கை விரட்ட கம்பியை தூக்கிய நபர்… தொட்டதுமே பறிபோன உயிர்.. உயிருடன் விளையாடிய ஹோட்டல் நிர்வாகம்.. வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் பகுதியில் நடந்த இந்தச் சம்பவம், மின் பாதுகாப்பு குறித்த அலட்சியம் எவ்வளவு பெரிய உயிர் இழப்பை…

5 மணத்தியாலங்கள் ago