Categories: TRENDING

‘முந்தானை முடிச்சு’ படத்தில் வரும் இந்த சிறுவனை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?… இப்ப எப்படி இருக்காருன்னு தெரியுமா?…

கடந்த 1983 ஆம் ஆண்டு பாக்யராஜ் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் முந்தானை முடிச்சு. தமிழ் சினிமாவில் இயக்குனர் மற்றும் நடிகராக திகழ்ந்து கொண்டிருக்கும் பாக்கியராஜ் தன்னுடைய சினிமா வாழ்க்கையில் பல வெற்றி திரைப்படங்களை தந்துள்ளார். அதன்படி அவரே இயக்கி அவரே நடித்த படங்களில் சூப்பர் ஹிட் கொடுத்த திரைப்படம் தான் முந்தானை முடிச்சு.

குறிப்பாக இந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களுமே கிராமத்து கதைக்களத்தை வைத்து உருவாகி இருந்ததால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக ஊர்வசி நடித்த நிலையில் கிராமத்திற்கு வாத்தியாராக கைக்குழந்தையுடன் பாக்கியராஜ் வருவார் .

அதே கிராமத்தில் குசும்புக்கார பெண்ணாக ஊர்வசி சின்ன பசங்களுடன் சுற்றிவரும் நிலையில் ஊர்வசி பாக்யராஜை திருமணம் செய்து கொள்வார். இவ்வாறு கதை அம்சம் உள்ள இந்த திரைப்படத்தை ஏவிஎம் தயாரிப்பில் பாக்கியராஜ் நடித்திருந்தார்.

இந்த திரைப்படம் கடந்த 1983 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. இந்நிலையில் தற்பொழுது இத்திரைப்படத்தில் குழந்தையாக நடித்த நடிகர் தற்பொழுது நடிகர் பாக்யராஜுடன் கலந்து கொண்ட பேட்டி ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

2 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

3 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

4 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

5 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

7 hours ago

சீரியல்ல மட்டும் தான் குடும்ப குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

7 hours ago