Categories: CINEMA

‘சந்திரமுகி’ படத்தில் பொம்மியாக நடித்த குழந்தை நட்சத்திரத்தை உங்களுக்கு ஞாபகம் இருக்கா?… ஆள் அடையாளம் தெரியாம இப்படி குண்டாகிட்டாங்களே!….

சந்திரமுகி படத்தில் பொம்மியாக நடித்த குழந்தை நட்சத்திரத்தின் சமீபத்திய புகைப்படம் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.

சந்திரமுகி திரைப்படம் மற்றும் ராஜராஜேஸ்வரி தொடரில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர்தான் நடிகை ப்ரகர்ஷித்தா. இயக்குனர் பி வாசு இயக்கத்தில் 2005 இல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆன படம் தான் ‘சந்திரமுகி’. இந்த படம் திரையரங்குகளில் அதிக நாட்கள் ஓடி சாதனை படைத்தது.

இப்படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பிரபு, நயன்தாரா, ஜோதிகா, நாசர், வடிவேலு, வினித் என பல நடித்துள்ளனர். சந்திரமுகி படத்தில் ஒரு பாடலில் ஒரு குழந்தை பொம்மி எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும். இப்படத்தில் குறைந்த நேரம் திரையில் தோன்றினாலும் மக்கள் மனதில் பெரிய இடம் பிடித்த குழந்தை தான் பொம்மி.

இந்த குழந்தையின் உண்மையான பெயர் ப்ரகர்ஷித்தா. சந்திரமுகி திரைப்படத்தை தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்துள்ளார். மேலும் சன் டிவியில் ஒளிபரப்பான வேலன் திரைப்படத்திலும் நடித்துள்ளார். குறிப்பிட்ட காலத்திற்கு பிறகு அவருக்கு எந்த வாய்ப்புகளும் கிடைக்கவில்லை. இதை தொடர்ந்து அவர் திருமணம் செய்து கொண்டார்.

இவருக்கு தற்போது திருமணமாகி குழந்தை ஒன்று உள்ளது. அந்த குழந்தைக்கு சமீபத்தில் இவர்கள் பிறந்த நாள் விழா கொண்டாடியுள்ளனர் .அப்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகிய வைரலாகி வருகிறது. இதில் அவர் ஆள் அடையாளம் தெரியாத அளவிற்கு குண்டாக மாறியுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் ‘சந்திரமுகி படத்தில் நடித்த பொம்மியா இவர்?’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதோ அந்த புகைப்படம்….

Begam

Recent Posts

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

28 mins ago

சீரியல்ல மட்டும் தான் குத்து விளக்கு.. நிஜத்துல இவ்வளவு மாடனா.. எதிர்நீச்சல் சீரியல் ஜனனியின் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

சன் டிவியில் மிகவும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று எதிர்நீச்சல். எப்போதும் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தை பிடிக்கும் சீரியல்…

53 mins ago

விதவைப் பெண்ணுடன் தான் திருமணம்.. சிவகுமாரின் ஜாதகத்தை சரியாக கணித்த பிரபல நடிகை..?

தமிழ் சினிமாவில் 70 மற்றும் 80களில் பிரபல நடிகராக வலம் வந்தவர் தான் நடிகர் சிவக்குமார். தன்னுடைய சிறப்பான நடிப்பால்…

1 hour ago

குட்டை கவுன் அணிந்து.. செம கிளாமராக போஸ் கொடுத்த ‘காற்றுக்கென்ன வேலி சீரியல் நடிகை’.. வைரல் பிக்ஸ்..!

விஜய் தொலைக்காட்சியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வந்த காற்றுக்கென்ன வேலி சீரியலில் நடித்து பிரபலமானவர் பிரியங்கா. கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர்…

2 hours ago

நீங்க இல்லன்னா ஜெயிக்க முடியாதா..? விஜய்யின் மாமாவிடம் சவால் விட்டா மோகன்.. கடைசியில் எழுந்திருக்கவே முடியாமல் போன திரை வாழ்க்கை..!

தமிழ் சினிமாவில் எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் பிரபல நடிகராக கொடி கட்டி பறந்தவர் மோகன். 1982 ஆம்…

3 hours ago

நடிகை ராதிகாவுக்கு என்னாச்சு..! வீட்டிற்கே சென்று நலம் விசாரித்த நடிகர் சிவகுமார்.. வைரலாகும் வீடியோ..!

உடல்நிலை சரியில்லாமல் இருக்கும் நடிகை ராதிகாவை காண நடிகர் சிவகுமார் வீட்டிற்கு சென்ற வீடியோவானது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றது.…

4 hours ago