Categories: CINEMA

நடிகர் ரஜினிகாந்த் கையில் வைத்திருக்கும் இந்த பிரபலத்தின் குழந்தை யார் தெரியுமா?… வைரலாகும் UNSEEN புகைப்படம் இதோ….

நடிகர் ரஜினிகாந்த் பிரபலம் ஒருவரின் குழந்தையை தன் கையில் தூக்கி வைத்து இருக்கும் புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கி வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தமிழ் திரையுலகில் ‘அபூர்வ ராகங்கள்’ படம் மூலம் அறிமுகமானார். அபூர்வ ராகங்கள் தொடங்கி அண்ணாத்த படம் வரை தனது நடிப்பின் மூலம் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பெற்றுள்ளார். இவர் நடிப்பின் தற்பொழுது ‘ஜெயிலர்’ திரைப்படம் உருவாகி வருகிறது.

இப்படத்தினை நெல்சன் திலிப் குமார் இயக்கி வருகிறார். சமீபத்தில் பொன்னியின் செல்வன் ஆடியோ வெளியீட்டு விழாவில் நடிகர் ரஜினிகாந்த் பேசிய பேச்சை யாராலும் மறக்க முடியாது. அந்த அளவிற்கு அவர் கலகலப்பாக பேசியிருந்தார். இதை தொடர்ந்து  அவர் தேவா அவர்களின் இசை கச்சேரியில் கலந்து கொண்டார்.

சமீபத்தில் கூட இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் இயக்கியுள்ள Le Musk என்ற திரைப்படத்தை கண்டு மகிழ்ந்தார். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள்  ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஷேர் செய்தார். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் ஒரு குழந்தையை கையில் வைத்திருக்கும் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

அவர் வேறு யாரும் இல்லை தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ ஆர் ரஹ்மானின் மகள்தான். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்பொழுது ஏ ஆர் ரஹ்மானின் மகளை கையில் வைத்திருக்கும் அரிய புகைப்படம் ஒன்று தற்பொழுது இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.

இதோ அந்த புகைப்படம்…..

Begam

Recent Posts

பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகிய விஷால்.. அவருக்கு பதில் புது எழிலாக இவரா..? வெளியான தகவல்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி பாக்கியலட்சுமி சீரியலில் எழில் கேரக்டரில் நடித்து வருபவர் பதிலாக வேறு ஒரு நபர் அறிமுகமாக இருப்பதாக…

3 mins ago

விலையுயர்ந்த சொகுசு காரை வாங்கிய நடிகர் நாக சைதன்யா.. விலையைக் கேட்டால் நீங்களே ஷாக் ஆயிடுவீங்க..!

தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகராக வலம் வரும் நாக சைதன்யா.  3.5 கோடிக்கு புதிய சொகுசு கார் ஒன்றை…

3 hours ago

பட்டுப் புடவை, நகைகள் அணிந்து.. முழு பெண்ணாகவே மாறிய பிரபல தொகுப்பாளர்.. வைரலாகும் புகைப்படங்கள்..!

தமிழ் சினிமாவில் பிரபல தொகுப்பாளராக கலக்கி வரும் அசார் தொடர்ந்து பெண் வேடமிட்டு வெளியிடும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.…

4 hours ago

ஹீரோயினாக என்ட்ரி கொடுக்கும் ‘ஆஹா கல்யாணம்’ சீரியல் நடிகை.. இவர் தான் ஹீரோவா..?

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் சீரியலில் நடிகை அக்ஷயா பிசியாக நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த சீரியலில் அக்ஷயா மகா…

4 hours ago

தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினத்தை அறிவித்த youtube இர்ஃபான்.. சுகாதாரத்துறை நோட்டீஸ்.. 7 ஆண்டு சிறை தண்டனையா..?

தமிழகத்தில் பிரபல youtube-ராக வலம் வரும் இர்ஃபான் தனக்கு பிறக்கப் போகும் குழந்தையின் பாலினம் குறித்து அறிவித்ததால் சுகாதாரத்துறை அவர்…

5 hours ago

இந்தியாவுல மட்டுமில்ல உலகளவில் மிகப்பெரிய கோடீஸ்வரர் வீட்டிற்கு விருந்தினராக சென்ற நடிகர் ரஜினிகாந்த்.. வைரலாகும் வீடியோ..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் விருந்தினராக அபுதாபியில் உள்ள லூலூ நிறுவனத்தின் ஓனர் எம். எஃப் யூசப் அலி வீட்டிற்கு சென்றிருந்த…

6 hours ago