Categories: சினிமா

‘பாக்கியலட்சுமி’ சீரியலுக்கு முன்னால் சுசித்ரா நடித்த தமிழ் சீரியல் எது தெரியுமா?..

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு என்று மக்கள் மத்தியில் இந்த வரவேற்பு உள்ளது. அந்த வகையில்  ரசிகர்களின் பேராதரவோடு  விஜய் டிவியில் சூப்பர் ஹிட் ஒளிபரப்பாகும் சீரியல் பாக்கியலட்சுமி இந்த சீரியல் பெங்காலியில் ஒளிபரப்பான ஸ்ரீமோயி என்ற சீரியலின் ரீமேக் தான் பாக்கியலட்சுமி. தற்போது பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா கோபியை விவாகரத்து செய்து அடுத்தடுத்து தனது முயற்சியால் வளர்த்து வருகிறார்.

முதலில் கேண்டீயன் நடத்துவது ,  ஆங்கிலம் கற்பது கல்லூரி செல்வது  இப்படி ஏதையாவது செய்து பிஸியாகவே உள்ளார்.  இந்த சீரியலில் பாக்கியலட்சுமி கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகை சுசித்ரா. இவர் கன்னடம், தெலுங்கு என படங்களிலும் நடித்துள்ளார். இவர்  பாக்கியலட்சுமி சீரியல் தான் இவரின் முதல் தமிழ் சின்னத்திரை சீரியல் என்று நினைத்திருந்தோம்.ஆனால் உண்மையில் சுசித்ரா தமிழில் மாங்கல்ய சந்தோஷம் என்ற தமிழ் தொடரில் முதலில்  நடித்துள்ளார். தற்போது இந்த செய்தி வைரலாகி வருகிறது.

Samrin

Recent Posts

“1,000 கோடி சொத்து.. அதிரடி பிரச்சாரம்…” லால்குடியில் திமுக-வை ஆட்டம் காண வைத்த லீமா ரோஸ்… அதிரும் அரசியல் களம்…!!

திருச்சி லால்குடி தொகுதியில் கடந்த 30 ஆண்டுகளாக நீடித்து வரும் திமுகவின் ஆதிக்கத்திற்கு, அதிமுக வேட்பாளர் லீமா ரோஸ் பெரும்…

10 minutes ago

செங்கோட்டையன் விலகலால் அதிமுக-வுக்கு பாதிப்பா…? கோபியில் இபிஎஸ் கொடுத்த மாஸ் பதிலடி…!!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அக்கட்சியிலிருந்து விலகிச் சென்ற முன்னாள் அமைச்சர்…

20 minutes ago

“என் சாவுக்காக என் பிள்ளையே காத்திருக்கிறான்! … தைலாபுரத்தில் கண்ணீர் விட்டு கதறிய மருத்துவர் ராமதாஸ்…!!!

விழுப்புரம் மாவட்டம் தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் நடத்திய செய்தியாளர் சந்திப்பு, தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை…

20 minutes ago

“யாராவது சொன்னா கொன்னுடுவேன்…” 7 வயது சிறுமிக்கு நேர்ந்த நரக வேதனை…. நெஞ்சை உலுக்கும் பின்னணி…!!

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத்தில், பெற்றோருடன் உறங்கிக் கொண்டிருந்த ஏழு வயது சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்த கொடூரச்…

30 minutes ago

“உன்ன பத்தி என்கிட்ட ஆதாரம் இருக்கு, வெளிய விட்டா நாறிப்போகும்”… செங்கோட்டையனை ஊர் சிரிக்க வைத்த இபிஎஸ்…!

ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றிய அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, அண்மையில் அதிமுகவிலிருந்து விலகி…

40 minutes ago

BREAKING: நடிகர் சித்தார்த் வேணுகோபால் காலமானார்…. கண்ணீரில் திரையுலகம்…!!

பிரபல மலையாள சின்னத்திரை கலைஞர் சித்தார்த் வேணுகோபால் புற்றுநோய் பாதிப்பு காரணமாக நேற்று இயற்கை எய்தினார். கேரள மாநிலம் திருச்சூர்…

48 minutes ago