Categories: CINEMA

தளபதி விஜய் உடன் ஒரு படத்தில் மட்டும் நடித்த நடிகைகள் யார் தெரியுமா?…

தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில்  நடித்துள்ளார். இவருடன் இணைந்து ஒரு படத்தில் மட்டும் நடித்த நடிகைகள் பற்றி இதில் காண்போம்.

1.ஸ்வப்னா பெடி:

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாண்புமிகு மாணவன்’ இப்படத்தில் விஜய், சின்ன ஜெயந்த், ஸ்வப்னா பெடி போன்ற பிரபலகள்  நடித்துள்ளனர். நடிகை ஸ்வப்னா பெடி இப்படத்தில் மட்டும்  நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

2.டிம்பிள்:

இயக்குனர் ஆர் சுந்தரராஜன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான படம் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ இப்படத்தில் விஜய்,டிம்பிள், ஜெய்சங்கர் ,சார்லி ,டெல்லி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகை டிம்பிள் இப்படத்தில் மட்டும்  நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

 

3.பிரியங்கா சோப்ரா:

இயக்குனர் ஏ. மசிது இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழன்’ இப்படத்தில் விஜய் ,பிரியங்கா சோப்ரா, நாசர் ,ரேவதி, விவேக் போன்ற பல பிரபலங்கள்  இப்படத்தில் நடித்துள்ளனர்.நடிகை  பிரியங்கா சோப்ரா இப்படத்தில் மட்டும்  நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

4.அமீசா பட்டேல்:

இயக்குனர் கே பி சகன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் ‘புதிய கீதை’. இப்படத்தில் விசய்,மீரா சாசுமின்,அமீசா பட்டேல்,கலாபவன் மணி,கருணாஸ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ள்ளார். நடிகை அமீசா பட்டேல்  இப்படத்தில் மட்டும் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

5.மோனிகா :

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மின்சார கண்ணா’. இப்படத்தில் விஜய் ,குஷ்பூ, ரம்பா ,மோனிகா, கே எஸ் ரவிக்குமார் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ள்ளார். நடிகை மோனிகா  இப்படத்தில் மட்டும்  நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

6.ஷஹீன் கான்:

இயக்குனர்  வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘யூத்’ இப்படத்தில் விஜய்,ஷஹீன் கான், விவேக்,  போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ள்ளார். நடிகை ஷஹீன் கான்இப்படத்தில் மட்டும் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

Samrin

Recent Posts

அப்பா படத்தில் வந்த சிறுவனா இது..? மாப்பிள்ளை ரேஞ்சுக்கு மாறிட்டாரே.. வைரலாகும் லேட்டஸ்ட் போட்டோஸ்..!

தமிழ் சினிமாவில் 2016 ஆம் ஆண்டு வெளிவந்து மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் அப்பா. இயக்குனர் சமுத்திரகனி எழுதி…

8 mins ago

முடிவுக்கு வரும் சன் டிவியின் மற்றொரு சீரியல்.. அதுக்குள்ள ஏன்..? சோகத்தில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் சின்னத்திரையில் ஏகப்பட்ட சீரியல் ஒளிபரப்பி தனக்கென ஒரு இடத்தை பிடித்து வைத்திருக்கும் தொலைக்காட்சி சன் டிவி. நாள்…

38 mins ago

“பெட்ரோமாக்ஸ் லைட்டே தான் வேணுமா” காமெடி உருவாக காரணமே கேப்டன் விஜயகாந்த் தானா..?

1984 ஆம் ஆண்டு ஆர் சுந்தர்ராஜன் இயக்கத்தில் வெளியான திரைப்படம் வைதேகி காத்திருந்தாள். விஜயகாந்த் - ரேவதி நடித்த இந்த…

41 mins ago

பணம், வைர நகைகள், வீடுகள்… சௌந்தர்யாவின் 100 கோடி மதிப்பு சொத்து… எல்லாம் என்ன ஆனது..?

1993 ஆம் ஆண்டு வெளியான பொன்னுமணி திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை சௌந்தர்யா. முதல் படத்தில் கார்த்திக்குடன்…

1 hour ago

“மாநாடு” இந்த ரோலில் நடிக்க இவ்வளவு போட்டியா…? தட்டி தூக்கிய எஸ்.ஜே சூர்யா..!!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகரான சிலம்பரசன் நடிப்பில் 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மாநாடு. இந்த படத்தில் கல்யாணி…

2 hours ago

1000 எபிசோடுகளை தாண்டி வெற்றிகரமாக ஒளிபரப்பாகும் சீரியலுக்கு.. எண்டு கார்டு போடும் சன் டிவி.. சோகத்தில் ரசிகர்கள்..!

சீரியல்களுக்கு என்ற பெயர் போன தொலைக்காட்சி சன் டிவி. தினம்தோறும் வெளியாகும் திரைப்படங்களை காட்டிலும் சீரியல்களுக்கு தான் மக்கள் அதிக…

13 hours ago