தளபதி விஜய் உடன் ஒரு படத்தில் மட்டும் நடித்த நடிகைகள் யார் தெரியுமா?... - Tamizhanmedia.net
Connect with us

Tamizhanmedia.net

தளபதி விஜய் உடன் ஒரு படத்தில் மட்டும் நடித்த நடிகைகள் யார் தெரியுமா?…

CINEMA

தளபதி விஜய் உடன் ஒரு படத்தில் மட்டும் நடித்த நடிகைகள் யார் தெரியுமா?…

தமிழ்  சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் நடிகர் விஜய். இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் படங்களில்  நடித்துள்ளார். இவருடன் இணைந்து ஒரு படத்தில் மட்டும் நடித்த நடிகைகள் பற்றி இதில் காண்போம்.

1.ஸ்வப்னா பெடி:

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் 1996 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மாண்புமிகு மாணவன்’ இப்படத்தில் விஜய், சின்ன ஜெயந்த், ஸ்வப்னா பெடி போன்ற பிரபலகள்  நடித்துள்ளனர். நடிகை ஸ்வப்னா பெடி இப்படத்தில் மட்டும்  நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

2.டிம்பிள்:

இயக்குனர் ஆர் சுந்தரராஜன் இயக்கத்தில் 1997 ஆம் ஆண்டு வெளியான படம் ‘காலமெல்லாம் காத்திருப்பேன்’ இப்படத்தில் விஜய்,டிம்பிள், ஜெய்சங்கர் ,சார்லி ,டெல்லி கணேஷ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். நடிகை டிம்பிள் இப்படத்தில் மட்டும்  நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

 

3.பிரியங்கா சோப்ரா:

இயக்குனர் ஏ. மசிது இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘தமிழன்’ இப்படத்தில் விஜய் ,பிரியங்கா சோப்ரா, நாசர் ,ரேவதி, விவேக் போன்ற பல பிரபலங்கள்  இப்படத்தில் நடித்துள்ளனர்.நடிகை  பிரியங்கா சோப்ரா இப்படத்தில் மட்டும்  நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

4.அமீசா பட்டேல்:

இயக்குனர் கே பி சகன் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான படம் ‘புதிய கீதை’. இப்படத்தில் விசய்,மீரா சாசுமின்,அமீசா பட்டேல்,கலாபவன் மணி,கருணாஸ் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ள்ளார். நடிகை அமீசா பட்டேல்  இப்படத்தில் மட்டும் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

5.மோனிகா :

இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் இயக்கத்தில் 1999 ஆம் ஆண்டு வெளியான படம் ‘மின்சார கண்ணா’. இப்படத்தில் விஜய் ,குஷ்பூ, ரம்பா ,மோனிகா, கே எஸ் ரவிக்குமார் போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ள்ளார். நடிகை மோனிகா  இப்படத்தில் மட்டும்  நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

6.ஷஹீன் கான்:

இயக்குனர்  வின்சென்ட் செல்வா இயக்கத்தில் 2002 ஆம் ஆண்டு வெளியான படம் ‘யூத்’ இப்படத்தில் விஜய்,ஷஹீன் கான், விவேக்,  போன்ற பல பிரபலங்கள் இப்படத்தில் நடித்துள்ள்ளார். நடிகை ஷஹீன் கான்இப்படத்தில் மட்டும் நடிகர் விஜய் உடன் இணைந்து நடித்துள்ளார்.

Continue Reading
Advertisement hello world
You may also like...

More in CINEMA

To Top