80 ஸ் மற்றும்90ஸ் டிவி என்பது ஒரு மிகப்பெரிய விசயம் அப்படிஅந்த கால கட்டத்தில் டிவிகளில் ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை பற்றி இதில் காண்போம்.
வெள்ளிக்கிழமை மட்டும் ஒளிபரப்பாகப்படும் ‘மர்ம தேசம் ‘ தொடரானது மிகவும் விறுவிறுப்பாக சென்ற ஒரு தொடராகும். இந்த சீரியலானது மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இந்த நிகழ்ச்சியின் புகைப்படம்
சன் டிவியில் ஒளிபரப்பான ‘காமெடி டைம்’ என்ற நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.இந்த நிகழ்ச்சியின் புகைப்படம்
‘லலிதாவின் பாட்டுக்கு பாட்டு ‘என்ற நிகழ்ச்சியானது வாரம் ஒரு முறை ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகப்பட்டு வந்தது நிகழ்ச்சி எனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்று.இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியவரசாகுல் ஹமீது.இந்த நிகழ்ச்சியின் புகைப்படம்
‘டாப் டென் மூவிஸ்’ என்ற ஷோவை சுரேஷ் என்பவர் தொகுத்து வழங்கினார். இந்நிகழ்ச்சியை இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றது.இந்த நிகழ்ச்சியின் புகைப்படம்
சன் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோக்கலில் ஒன்று ‘திரை விமர்சனம்’ இதை தொகுத்து வழங்கியவர்தொகுப்பாளினி ‘ரத்தனம்.’இந்நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.இந்த நிகழ்ச்சியின் புகைப்படம்
சன் டிவியில் ஒளிபரப்பான ‘மீண்டும் மீண்டும் சிரிப்பு’ நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.இந்த நிகழ்ச்சியின் புகைப்படம்
விஜய் டிவியில்டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘லொள்ளு சபா’ இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.இந்த நிகழ்ச்சியின் புகைப்படம்.
80ஸ் 90ஸ் களில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘சக்திமான்’ இந்த சீரியல் ஆனது சிறுவர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.இந்த நிகழ்ச்சியின் புகைப்படம்
மிகவும் பிரபலமான இசை நிகழ்ச்சிகளில் ஒன்று ‘சன் மியூசிக்’ இந்நிகழ்ச்சியானது இளைஞர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது.இந்த நிகழ்ச்சியின் புகைப்படம்
சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான நிகழ்ச்சிகள் ஒன்று ‘தங்க வேட்டை’இந்நிகழ்ச்சியானது எனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றது. இந்நிகழ்ச்சியை ரம்யா கிருஷ்ணன் அவர்கள் தொகுத்து வழங்கினார்.இந்த நிகழ்ச்சியின் புகைப்படம்
சன் டிவியில் சூப்பர் ஹிட் ஆக ஒளிபரப்பான நிகழ்ச்சிகளில் ஒன்று ‘அரட்டை அரங்கம்’ இந்நிகழ்ச்சியை விசு அவர்கள் தொகுத்து வழங்கினார்கள். இதை பெரும்பாலும் விசுவின் அரட்டை அரங்கம் என்று சொன்னால் தான் பலருக்கும் தெரியும் .இந்த நிகழ்ச்சியானது மக்கள் மத்தியில் மிகுந்து வரவேற்பு பெற்றது.இந்த நிகழ்ச்சியின் புகைப்படம்
தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, சென்னை கொளத்தூர் தொகுதியில் தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவிக்கும்…
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக (தமிழக வெற்றிக் கழகம்) 108 இடங்களைக் கைப்பற்றி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ள நிலையில், ஆட்சியை…
பிரபல தயாரிப்பாளரும் நடிகர் ஜீவாவின் தந்தையுமான ஆர்.பி.சௌத்ரி, ராஜஸ்தானில் ஏற்பட்ட சாலை விபத்தில் உயிரிழந்தார் என்ற செய்தி திரையுலகினரிடையே பெரும்…
தவெக தலைவர் விஜய்யின் ஆஸ்தான ஜோதிடராகக் கருதப்படும் ரதன் பண்டிட், தனியார் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு அளித்துள்ள பேட்டி அரசியல்…
தமிழக அரசியலில் யாரும் எதிர்பாராத மாபெரும் மாற்றமாக, 2026 சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 108…
தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க.வின் கோட்டையாகக் கருதப்பட்ட பல இடங்கள் தகர்க்கப்பட்டு, தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களுடன் ஆட்சியமைக்க…