Categories: CINEMA

தமிழ் சீரியல் நடிகைகளின் உண்மையான பெயர் தெரியுமா?…

இன்றைய காலகட்டத்தில் சீரியல் ஆனது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்றுள்ளது. அந்த வகையில் தமிழ் சீரியல்களில் நடிக்கும் நடிகைகளின் உண்மையான பெயரை பற்றி இதில் காண்போம்.

ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும்  சீரியல்’ரஜினி’ ,இந்த சீரியல் ரஜினி என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும்  நடிகையின் உண்மையான பெயர் ஸ்ரேயா அன்சன் சித்து.இவரின் புகைப்படம்.

சன் டிவில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘கயல்’ .இந்த சீரியல் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் சைத்ரா ரெட்டி.இவரின் புகைப்படம்.

ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பான சீரியல்  ‘சத்யா’.இந்த சீரியல் சத்யா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நடிகையின்  உண்மையான பெயர் ஆயிஷா.இவரின் புகைப்படம்.

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பான  சீரியல்’ ரோஜா’ .இந்த சீரியல் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும்   நடிகையின் உண்மையான பெயர் பிரியங்கா நல்கார்  .இவரின் புகைப்படம்.

ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும்  சீரியல் ‘பேரன்பு’.இந்த  சீரியல் வானதி என்ற  கதாபாத்திரத்தில்  நடிக்கும் நடிகையின் உண்மையான பெயர் வைஷ்ணவி  அருள்மொழி.இவரின் புகைப்படம்.

சன் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் ‘எதிர்நீச்சல்’.இந்த  சீரியல் நந்தினி என்ற  துணை கதாபாத்திரத்தில்  நடிக்கும்  நடிகையின்   உண்மையான பெயர் ஹரிப்பிரியா இசை.இவரின் புகைப்படம்.

மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பு பெற்ற சீரியல் ‘ எதிர்நீச்சல்’.இந்த  சீரியலில் ஜனனி கதாபத்திரத்தில் நடித்த   நடிகையின் உண்மையான பெயர் மதுமிதா.இவரின் புகைப்படம்.

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல் ‘ தமிழும்  சரஸ்வதியும்’.இந்த  சீரியல்சரஸ்வதி காதாபத்தில் நடிக்கும்  நடிகையின் உண்மையான பெயர் நக்சத்திரா நாகேஷ்.இவரின் புகைப்படம்.

சன் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல் ‘எதிர்நீச்சல்’.இந்த  சீரியல் ரேணுகா  என்ற  துணை கதாபாத்திரத்தில்   நடிக்கும் நடிகையின்    உண்மையான பெயர் பிரியதர்சினி.இவரின் புகைப்படம்.

விஜய் டிவியில் மிகவும் பிரபலமான சீரியல்களில் ஒன்று ‘பாக்கியலட்சுமி’ .இந்த  சீரியல் பாக்கியலட்சுமி  கதாபாத்திரத்தில்  நடிக்கும்  நடிகையின்  உண்மையான பெயர் சுசித்ரா.இவரின் புகைப்படம்.

ஜீ தமிழ் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும் சீரியல்’ரஜினி’.இந்த  சீரியல்  ராதிகா என்ற  துணை கதாத்திரத்தில் நடிக்கும்  நடிகையின் உண்மையான பெயர் சுபிக்சா கயரோகனம்.இவரின் புகைப்படம்.

விஜய் டிவியில் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஒளிபரப்பாகும்  சீரியல்’ஈரமான ரோஜாவே’.இந்த   சீரியல் காவியா என்ற கதாபத்திரத்தில் நெடிக்கும்  நடிகையின் உண்மையான பெயர் கேப்ரில்லா சார்ல்டான்.இவரின் புகைப்படம்.

Samrin

Recent Posts

‘என் ஹீரோவை போட்டோ எடுத்ததற்கு நன்றி’.. காதலை உறுதி செய்த பிக் பாஸ் அர்ச்சனா.. இவர் தானா அது..?

வெள்ளித்திரையில் இருக்கும் பிரபலங்களைப் போல சின்னத்திரையில் இருக்கும் பிரபலங்களுக்கும் தனி ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. சமூக வலைதள பக்கங்களில் அவர்களை…

8 hours ago

சேலையில வீடு கட்டவா சேர்ந்து வசிக்க.. திவ்யா துரைசாமி போட்டோஸ் பார்த்து கிறங்கிப் போன ரசிகர்கள்.. லேட்டஸ்ட் கிளிக்..!

செய்தி வாசிப்பாளராக தொடங்கி தற்போது நடிகையாக கலக்கிக் கொண்டிருக்கும் திவ்யா துரைசாமி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது. செய்தி…

9 hours ago

அஜித், விஜய் கெத்துன்னா அப்போ நாங்க என்ன வெத்தா.. ரீ ரிலீஸ் ஆகும் தனுஷ், சூர்யா படங்கள்.. செம குஷியில் ரசிகர்கள்..!

தமிழ் சினிமாவில் தற்போது ரீ ரிலீஸ் கலாச்சாரம் அதிகரித்து வருகின்றது. போட்டி போட்டுக்கொண்டு ஹிட்டடித்த பல நடிகர்களின் திரைப்படங்களை ரீ…

9 hours ago

ஆஹா.. அடிச்சுது பா ஜாக்பாட்.. பிரபல இயக்குனரின் படத்தில் ஹீரோவாக எண்ட்ரி கொடுக்கும் வனிதாவின் மகன்..

தமிழ் சினிமாவில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் நடிகை வனிதா விஜயகுமார். இவர் பிரபல நட்சத்திர தம்பதிகளான விஜயகுமார் மற்றும்…

10 hours ago

புதிய தொழில் தொடங்கிய ரோஜா சீரியல் நடிகை.. ரியல்லையும் ரீல்லையும் ஒரே தொழில் தான் போலயே..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான அந்தாரி பந்துவையா என்ற. திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

11 hours ago

தந்தையை பெருமைப்படுத்திய மகள்.. பிளஸ் 2 தேர்வில் கிங்காங் மகள் பெற்ற மதிப்பெண் எவ்வளவு தெரியுமா..?

இன்று தமிழ்நாடு முழுவதும் பிளஸ் டூ தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளது. இந்த பிளஸ் டூ தேர்வில் காமெடி நடிகர்…

12 hours ago