Categories: CINEMA

காசே வாங்காமல் நட்புக்காக படத்தில் நடித்துக் கொடுத்த ஐந்து நடிகர்கள்… யார் தெரியுமா?…

படங்களில் நடிக்கும் ஹீரோக்கள் கோடி கணக்கில் தான் சம்பளம் பெற்று வருகிறார்கள். இந்நிலையில் தனது நட்புக்காக காசு வாங்காமல் நடித்துக் கொடுத்த ஹீரோக்களும் தமிழ் சினிமாவில் இருக்கிறார்கள். தன்  நட்புக்காக காசே வாங்காமல் நடித்துக் கொடுத்த ஐந்து நடிகர்களை பற்றி இதில் காணலாம்

1.விஜயகாந்த்:

இயக்குனர் எஸ் ஏ சந்திரசேகரின் இயக்கத்தில் 1993 ஆம் ஆண்டு வெளியான படம் ‘செந்தூரப்பாண்டி’ இப்படத்தில் கௌதமி ,விஜயகாந்த், யுவராணி, விஜய் போன்றோர்  முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர் . இப்படத்தில் செந்தூரப் பாண்டியனாக  விஜய்யின் அண்ணன்  கதாபாத்திரத்தில் நடித்திருப்பவர் நடிகர் விஜயகாந்த் . இவர் சந்திரசேகர் மீது வைத்திருந்த நட்புக்காக  இக்கதாபாத்திரத்தை ஏற்று நடித்தார்.


 2.அஜித்:

இயக்குனர் கௌரி ஷிண்டே  இயக்கத்தில் 2012 ஆம் ஆண்டு வெளியான படம்’ இங்கிலீஷ் விங்கிலீஷ்’.இப்படத்தில் ஸ்ரீதேவியின் எதார்த்தமான நடிப்பு  படத்திற்கு கூடுதல் சிறப்பை பெற்று தந்தது. இப்படத்தில் விருந்தினர் கதாபாத்திரத்தில் நடித்தவர் நடிகர் அஜித். இவர் ஸ்ரீதேவி மீது கொண்ட நட்பின் காரணமாக சிறப்பு வேடத்தில் நடிக்க ஒப்புக்கொண்டார்.இப்படத்திற்கு அஜித்  சம்பளம் எதுவும் கேட்கவில்லை.

3.சூர்யா:

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தின் 2022 ஆம் ஆண்டு வெளியான படம் ‘விக்ரம்’. இப்படத்தில் உலகநாயகன் கமலஹாசன், சூர்யா ,விஜய் சேதுபதி, விக்னேஷ் , போன்ற பிரபலங்கள் நடித்துள்ளனர். இதில் இப்படத்தில் இறுதியில் ரோலக்ஸ் என்ற வில்லன் கதாபாத்திரத்தில் களம் இறங்கி இருப்பவர் நடிகர் சூர்யா. இப்படத்தில் யார் இந்த கதாபாத்திரத்திற்கு ஏற்றவர் என்று கேள்வி எழுந்த போது கமலஹாசன் தான் கமல்ஹாசன் சூர்யாவை நடிக்க வைத்தார்.

4.சரத்குமார்:

இயக்குனர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2011 ஆம் ஆண்டு வெளியான படம் ‘காஞ்சனா’. இப்படத்தில் சரத்குமார், ராகவா லாரன்ஸ், கோவை சரளா, லக்ஷ்மி ராய் போன்ற  பிரபலகள் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.இப்படத்தில் தன் இமேஜை பொருட்படுத்தாமல் நட்புக்காக பெண் வேடத்தை ஏற்று நடித்திருப்பார் சரத்குமார்.

5.சிம்பு:

இயக்குனர் வம்சி பைடிபைலி இயக்கத்தில் 2023 ஆம் ஆண்டு வெளியான படம் ‘வாரிசு’. இப்படத்தில் விஜய் ,ராஸ்மிகா, ஷாம் , சரத்குமார் போன்ற பிரபலங்கள்நடித்துள்ளனர்.  இப்படத்தில் தமன் இசையமைப்பில் வெளிவந்த தீ தளபதி என்னும் பாடலை நடிகர் சிம்பு பாடி இருப்பார். இப்பாடலானது மக்கள் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுத் தந்தது .நடிகர் சிம்பு விஜயின் மீது கொண்ட நட்பை போற்றும் விதமாக இப்பாடலை சிறப்பாக பாடி இருப்பார்.

Samrin

Recent Posts

சீரியலுக்கு டாட்டா சொல்லிவிட்டு.. கணவருடன் புதிய தொழில் தொடங்கிய பிரியங்கா நல்காரி .. வைரல் புகைப்படங்கள்..!

தெலுங்கு சினிமாவில் 2010 ஆம் ஆண்டு வெளியான ‘அந்தாரி பந்துவையா’ என்ற திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அறிமுகமானவர் பிரியங்கா…

2 hours ago

3d எஃபெக்டில், 10 மொழியில் கலக்க வரும் நடிகர் சூர்யாவின் ‘கங்குவா’.. ரிலீஸ் தேதியை கன்ஃபார்ம் பண்ண படக்குழு..!

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவர் நடிப்பில் உருவாகி வரும் கங்குவா திரைப்படத்தின்…

17 hours ago

அடுத்த படத்திற்கு வெற்றி கூட்டணியுடன் கைகோர்க்கும் சித்தார்த்.. 40-வது படம் குறித்து வெளியான மாஸ் அப்டேட்..!

நடிகர் சித்தார்த்தின் 40வது திரைப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது .சாந்தி டாக்கீஸ் அருண் விஷ்வா தயாரிக்கும் இந்த…

17 hours ago

பாக்குறதுக்கு மட்டும் தான் அழகு.. பாட்டெல்லாம் சுத்த வேஸ்ட்.. அவங்க ஒரு Fake சிங்கர்.. பாடகி ஸ்ரேயா கோஷலை சீண்டிய சுசித்ரா..!

தமிழ் சினிமாவில் பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா கடந்த சில நாட்களாகவே தனது இன்டர்வியூ மூலம் மிகப்பெரிய புயலை…

19 hours ago

என்னது..! தனுசுக்கும் மீனாவுக்கும் திருமணமா..? கொளுத்தி போட்ட பாடகி சுசித்ரா.. பிரபல சினிமா விமர்சனம் பகிர்ந்த ஆதங்கம்..!

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகியாக வலம் வந்த சுசித்ரா. அவரின் முன்னாள் கணவர் கார்த்திக் குறித்தும் நடிகர் தனுஷ்…

19 hours ago

சினிமா ராணி டி பி ராஜலட்சுமிக்கு இந்த நிலைமை?… விருது விழாவுக்கு செல்ல முடியாத தர்மசங்கட சூழல்… MGR செய்த உதவி!

தமிழ் சினிமாவில் பெண்கள் பல துறைகளில் சாதித்திருந்தாலும் இன்னும் இயக்குனர் என்ற துறைக்குள் அவர்களின் பங்களிப்பு குறைவாகதான் உள்ளது. சாவித்ரி,…

22 hours ago