தொகுதி மறுவரையறை (Delimitation) விவகாரத்தை முன்வைத்து திமுகவைத் தங்கள் ஆதரவுப் பக்கத்திற்கு ஈர்ப்பதோடு, மத்திய அமைச்சரவையிலும் இடம்பெறச் செய்ய பாஜக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருவதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பான தகவல்கள் கசிந்துள்ளன. இந்தச் சேர்க்கை முயற்சியை .ஸ்டாலின் மிகக் கடுமையாக எதிர்த்து வரும் நிலையிலும், உதயநிதி ஸ்டாலின் இது குறித்து ஓரளவு சாதகமான மனநிலையிலேயே இருப்பதாக அறிவாலயத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இரண்டு கட்சிகளுக்கும் இடையே சுமுகமான பேச்சுவார்த்தைகளை நடத்தி முடிப்பதற்கு முன்னாள் திமுக மத்திய அமைச்சர் ஒருவர் முக்கியப் பாலமாகச் செயல்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
தென்னிந்தியத் திரையுலகின் பிரபல மூத்த நடிகைகளான அம்பிகா மற்றும் ராதா சகோதரிகளுக்கு இடையே எழுந்துள்ள ரூ.47 கோடி காசோலை விவகாரம்,…
பாலியல் வழக்கில் கைதாகியுள்ள பிரபல தொழிலதிபர் மற்றும் ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரான வீரமணிக்கு சொந்தமான மற்றும் தொடர்புடைய இடங்களில்…
தமிழக அரசியலில் வரவிருக்கும் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், பல புதிய திருப்பங்களை ஏற்படுத்தி வருகிறது. இந்த இடைத்தேர்தலில்…
தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதி இடைத்தேர்தல் களம், தவெக தலைமையிலான கூட்டணியில் வெடித்துள்ள…
சென்னை மாவட்டம் போரூர் பகுதியில் 23 வயதான இளைஞர் சிவ சூர்யா, தனது தந்தை கௌதமனுடன் சேர்ந்து ஆர்வத்துடன் பேட்மிண்டன்…
தமிழகத்தில் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் கைம்பெண்களுக்கான சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் செப்டம்பர் மாதத்திற்கான ஓய்வூதியம்…