ஆடிப்போன திமுக… ஸ்டாலின் கனவை சுக்கு நூறாக நொறுக்கிய பீஹார் வெற்றி… பரபரக்கும் தமிழக அரசியல் களம்…!

Spread the love

பீகார் சட்டமன்றத் தேர்தலில் NDA கூட்டணி 190 க்கும் மேற்பட்ட தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள நிலையில் நித்திஷ் குமார் மீண்டும் முதலமைச்சராக பதவி ஏற்கின்றார். அதேசமயம் ராஷ்டிரிய ஜனாத தளம் தலைமையிலான மெகா கூட்டணி 50-க்கும் குறைந்த இடங்களில் மட்டுமே முன்னிலை வகுத்து வருகிறது. பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சி ஐந்து இடங்களில் மட்டுமே முன்னிலை பெற்று வருகிறது. இந்த தேர்தல் முடிவுகள் தமிழக அரசியலுக்கு அதிலும் குறிப்பாக வருகின்ற சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு நேரடியாக பாதிப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. மெகா கூட்டணி தோல்வி காங்கிரசின் தேசிய பலத்தை குறைக்கின்றது.

இது திமுக கூட்டணியில் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு குறைந்த தொகுதிகளை ஒதுக்கும் இடை ஏற்படலாம் என தெரிகிறது. அப்படி குறைந்த தொகுதிகளை காங்கிரஸ் பெற்றால் காங்கிரஸ் திமுகவை அடிமைப்படுத்துவதாக பாஜக பிரச்சாரம் செய்யலாம். தமிழகத்தில் அதிமுக பாஜக கூட்டணி 2026 இல் மேலும் உறுதி அடையலாம். இது தமிழகத்தில் திமுக கூட்டணியை வலுப்படுத்த வேண்டிய கட்டாயத்தை தற்போது ஏற்படுத்தியுள்ளது.

ஏற்கனவே இருக்கும் கூட்டணி கட்சிகளை தக்க வைப்பதோடு தேமுதிக மற்றும் பாமக போன்ற கட்சிகளுடன் கூட்டணியை அமைக்க வேண்டிய நிர்ப்பந்தம் தற்போது திமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. திமுக 2026 இல் திராவிட அடையாளம், சமூக நீதியை வலியுறுத்தி மத்திய அரசின் ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற கொள்கைகளை கடுமையாக எதிர்க்க வேண்டும். பீகார் தேர்தல் முடிவுகள் தற்போது திமுகவுக்கு பல பாடங்களை வழங்கியுள்ளது. அதே சமயம் இது திமுக கூட்டணிகளை மறுப்பரிசீலனை செய்யும் முடிவுக்கும் தற்போது நகர்த்தியுள்ளது.

Nanthini

Recent Posts

எனக்கு வாழவே பிடிக்கவில்லை… நீட் மாணவியை 3 முறை தற்கொலைக்குத் தூண்டிய அரிய நோய்… அதிர்ச்சிப் பின்னணி…!!

உத்தரப் பிரதேச மாநிலம் கோரக்பூரைச் சேர்ந்த 19 வயது நீட் தேர்வு மாணவி, தனது உடல் தோற்றம் குறித்த தீவிர…

55 minutes ago

ஐயோ… என்னது இது?… உயிரைப் பணயம் வைத்து இப்படியொரு ரீல்ஸ் தேவையா?… ஓடும் பேருந்திலிருந்து இறங்கி டிரைவர் செய்த காரியம்… இணையத்தில் வைரல் வீடியோவால்… நெட்டிசென்கள் கொந்தளிப்பு…!!

சமூக வலைதளங்களில் பிரபலமடைவதற்காகப் பயணிகள் பயணித்துக் கொண்டிருக்கும்போதே, பேருந்து ஓட்டுநர் ஒருவர் ஓடும் பேருந்திலிருந்து கீழே இறங்கி நடனமாடி ரீல்ஸ்…

58 minutes ago

அய்யோ அடிக்காதீங்க… அலறிய இளைஞர்… சிறு விபத்தால் வெடித்த வன்முறை… ஸ்கூட்டரை விட்டு ஓடிய பரிதாபம்… கான்பூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!!

கான்பூரின் சிசமாவ் பகுதியில் இரு ஸ்கூட்டர்களுக்கு இடையே ஏற்பட்ட சிறிய மோதல் பெரும் வன்முறைத் தாக்குதலாக மாறியுள்ளது. இந்தச் சம்பவத்தில்…

1 மணத்தியாலம் ago

ஐயோ கொடுமையே… டிக்டாக் மோகத்தால் நேர்ந்த விபரீதம்… கூண்டிலிருந்து வெளியே விடப்பட்ட பெண் புலி… கடித்துக் குதறியதில் 19 வயது இளைஞர் பரிதாப பலி… நெஞ்சை உலுக்கும் சோகம்…!!

பாகிஸ்தானின் லாகூரில் உள்ள ஒரு பண்ணை வீட்டில், டிக்டாக் வீடியோ எடுப்பதற்காகப் பெண் புலி ஒன்று கூண்டிலிருந்து வெளியே விடப்பட்டபோது,…

1 மணத்தியாலம் ago

அட கடவுளே… தீபாவளி கொண்டாட்டத்தில் நேர்ந்த சோகம்… பூஜை விளக்கால் வீட்டிற்குள் எதிர்பாராத விபரீதம்… பதறவைக்கும் வீடியோ…!

தந்தேராஸ் பண்டிகையையொட்டி புதிய வாஷிங் மெஷின் ஒன்று வாங்கப்பட்டது. ஆனால், அது வாங்கப்பட்ட இரண்டே நாட்களில் தீபாவளிப் பண்டிகையின் போது…

1 மணத்தியாலம் ago

திக்… திக்… வீட்டிற்குள் புகுந்து மத்திய அரசு ஊழியரின் மனைவி கொடூரமாகப் படுகொலை… ஹைதராபாத்தில் அதிர்ச்சி சம்பவம்… பின்னணி என்ன?…

ஹைதராபாத்தில் மீண்டும் ஒரு கொடூர கொலைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. மீர்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜில்லேலகுடா தத்துநகரில் உள்ள ஸ்ரீ…

1 மணத்தியாலம் ago