நகைக்கடன், கல்விக்கடன் தள்ளுபடி… இன்ப அதிர்ச்சி கொடுக்கும் திமுக தேர்தல் அறிக்கை.. லிஸ்ட் ரெடி…!!

Spread the love
2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, திமுக தனது தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை அக்கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்.பி. தலைமையில் அறிவித்துள்ளது.
இந்தத் தேர்தலுக்கான திமுகவின் வாக்குறுதிகளில் இடம்பெற வாய்ப்புள்ள முக்கிய அம்சங்கள்:  மகளிர் உரிமைத் தொகை உயர்வு மற்றும் பெண்கள் தொழில் தொடங்குவதற்கு ரூ.10,000 முன்வைப்புத் தொகை (Advance) வழங்கும் திட்டம்.

கல்விக்கடன் மற்றும் தங்க நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்புகள். காலிப் பணியிடங்களை நிரப்புதல் மற்றும் அரசு ஊழியர்களுக்கான முக்கிய சலுகைகள். விவசாயிகள் நலன் சார்ந்த அதிரடி அறிவிப்புகள் மற்றும் மின் கட்டணக் குறைப்பு தொடர்பான வாக்குறுதிகள். அனைத்துத் தரப்பு மக்களையும் கவரும் வகையில் பல்வேறு சிறப்பு அம்சங்களுடன் இந்த தேர்தல் அறிக்கை தயாராகி வருவதாகக் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து, தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

Soundarya

Recent Posts

“வெறும் 50 ரூபாய் தக்காளி சண்டை” வீடுபுகுந்து கஸ்டமரின் மண்டையை உடைத்த கடைக்காரர்… வெளியான பகீர் பின்னணி..!!

மத்தியப் பிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் உள்ள தராம்பூர் காவல் எல்லைக்குட்பட்ட சதைனி கிராமத்தில், தக்காளி விலையைக் கேட்டு ஏற்பட்ட…

8 minutes ago

“அரசு சம்பளத்துல சுகமான தூக்கம்…!” பாட்னா சந்திப்பில் அரங்கேறிய கூத்து… நெட்டிசன்கள் ஆக்ரோஷம்… அலறியடித்து ஓடிவந்த இரயில்வே நிர்வாகம்…!!

பீகார் மாநிலத்தின் பாட்னா சந்திப்பு இரயில் நிலையத்திலிருந்து அதிர்ச்சியூட்டும் வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அங்குள்ள…

13 minutes ago

முதல்வர் விஜய்யை அன்ஃபாலோ செய்த த்ரிஷா… நடந்தது என்ன…? இணையத்தில் விவாதத்தை கிளப்பும் நெட்டிசென்கள்…!!

சமூக வலைதளங்களில் பரவி வரும் நடிகர் மற்றும் தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து…

22 minutes ago

‘ஒரு நிமிஷம் லேட்டானாலும் விடமாட்டோம்’ ஊழியர்களின் ரத்தத்தை உறிஞ்சும் கார்ப்பரேட் நிறுவனம்… நெட்டிசன்களை அதிரவைத்த ஆபீஸ் ரூல்ஸ்..!!

சமூக வலைத்தளமான X தளத்தில் அலுவலகம் ஒன்றின் விசித்திரமான அறிவிப்பு ஒன்று வெளியாகி, தற்பொழுது பெரும் வைரலாகி வருகிறது. அந்த…

45 minutes ago

“நெருங்கிய மரணம்… அந்தரத்தில் ஊசலாடிய உயிர்…! சீனாவின் 200 அடி உயரப் பேராபத்தில் நடந்தது என்ன…?”

சீனாவின் நான்செங் நகரில் வானில் பாராகிளைடிங் செய்துகொண்டிருந்த நபர் ஒருவர், திடீரென வீசிய பலத்த காற்றினால் தனது கட்டுப்பாட்டை இழந்தார்.…

55 minutes ago

பதவி விலகும் செல்வபெருந்தகை… திமுக – தவெக கூட்டணியால் காங்கிரஸில் வெடித்ததா பூகம்பம்…?! அதிரடி பின்னணி…!

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. செல்வபெருந்தகை, தனது பதவியில் இருந்து விலக விருப்பம் தெரிவித்து அகில இந்திய காங்கிரஸ்…

1 மணத்தியாலம் ago