போடு ரகிட ரகிட… மீண்டும் நகைக்கடன் தள்ளுபடி… தமிழக மக்களுக்கு இன்ப அதிர்ச்சி… திமுகவின் தேர்தல் அறிக்கை லிஸ்ட் ரெடி..!

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் நோக்கி அரசியல் சூழல் மெல்ல மெல்ல சூடு பிடிக்கிற தொடங்கியுள்ளது. இந்த முறையும் ஆட்சியை கைப்பற்ற திமுக தனது தேர்தல் வியூகங்களை திட்டமிட்டு வருகிறது. மக்களை கவரும் வாக்குறுதிகள் அடங்கிய அறிக்கையை உருவாக்கும் பணியில் ஸ்டாலின் களமிறங்கியுள்ளார். 2026 சட்டமன்ற தேர்தலில் முன்னிட்டு திமுக தன்னுடைய தேர்தல் அறிக்கை தயாரிப்புக் குழுவை கட்சியின் துணை பொது செயலாளர் கனிமொழி எம்பி தலைமையில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்தக் குழு அனைத்து தரப்பு மக்களின் எதிர்பார்ப்புகளையும் உள்ளடக்கும் விதமாக அறிக்கையை வடிவமைக்கும் என்று தெரிகிறது.

திமுக தேர்தல் அறிக்கை அரசியல் வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. 2026 தேர்தலுக்கான முக்கிய வாக்குறுதிகளில் மகளிர் உரிமைத்தொகை உயர்வு, பெண்கள் தொழில் தொடங்குவதற்கு 10,000 ரூபாய் முன்வைப்புத் தொகை வழங்கும் திட்டம் இடம்பெற உள்ளதாக தெரிகிறது. மகளிர் உரிமைத்தொகை தொடர்பான அறிவிப்பு மக்கள் மத்தியில் கவனம் இருக்கும் என தெரிகிறது. கல்வி கடன் மற்றும் நகை கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்புகள், காலி பணியிடங்களின் நிரப்புதல், ஊழியர்களுக்கான முக்கிய சலுகைகள் ஆகியவையும் தேர்தல் அறிக்கையில் இடம்பெறவுள்ளது.

இவை இளைஞர்கள் மற்றும் நடுத்தர மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெறும் அம்சமாக கருதப்படுகிறது. விவசாயிகள் நலனை மையமாகக் கொண்டு அதிரடி அறிவிப்புகள் மற்றும் மின் கட்டண குறைப்பு தொடர்பான வாக்குறுதிகளும் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த 2021 தேர்தலின் போது நகை கடன் தள்ளுபடி மற்றும் மகளிர் உரிமைத் தொகை ஆகிய இரண்டு திட்டங்களும் திமுகவின் வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த நிலையில் இந்த முறையும் கட்டாயம் நகை கடன் தள்ளுபடி குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Nanthini

Recent Posts

“ரூ.500 ஓய்வூதியத்திற்காக” 90 வயது மாமியாரை முதுகில் சுமந்து பல கிலோ மீட்டர் நடந்த மருமகள்… இப்படியொரு மருமகளா..? சமூக வலைதளங்களை உலுக்கிய பாசப் போராட்டம்..!!

சத்தீஸ்கர் மாநிலம் சர்குஜா மாவட்டத்தில், 90 வயதான முதியவர் ஒருவரின் மாதாந்திர ஓய்வூதியத் தொகை ரூ.500-ஐப் பெறுவதற்காக, அவருடைய மருமகள்…

1 minute ago

கனடாவிற்கு குட்பை..! “கூட இருந்து செலவழிக்க ஆள் இல்லனா இந்த டாலர் பணம் எதுக்கு?”.. சென்னை வாலிபரின் அதிரடி ‘செல்ஃப் டிபோர்ட்’.. இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ..!

கனடாவிலிருந்து இந்தியாவைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், அங்குள்ள தனிமை மற்றும் மன உளைச்சல் காரணமாகத் தானாகவே முன்வந்து மீண்டும் தாய்நாட்டிற்குத்…

2 minutes ago

அடடே இது நல்லா இருக்கே?… இனிமேல் ஷாப்பிங் போகும்போது பையை தூக்கிட்டு கஷ்டப்பட வேண்டாம்… அறிமுகமான புது விசித்திர ஸ்டார்ட்அப்..!

டெல்லியின் பரபரப்பான லஜ்பத் நகர் பகுதியில் 'கேரிமென்' (CarryMen) என்ற புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம் தொடங்கியுள்ள விசித்திரமான சேவை, தற்போது…

3 minutes ago

காலையிலேயே ஷாக்… “அலறிய 15 வயது சிறுமி.. தவெக பிரமுகர் செய்த அந்த காரியம்”…. நள்ளிரவில் உறைந்த மதுரை….!

மதுரையில் தமிழக வெற்றிக் கழக (தவெக) கட்சிப் பிரமுகரான கண்ணன் என்பவர், நள்ளிரவில் வீடு புகுந்து தூங்கிக்கொண்டிருந்த 15 வயது…

10 minutes ago

BREAKING: பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயர்வு… காலையிலேயே தமிழக மக்களுக்கு ஷாக்….!

தமிழகத்தில் வாகன ஓட்டிகளையும் பொதுமக்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தும் வகையில், கடந்த 10 நாள்களில் மட்டும் 4-வது முறையாக பெட்ரோல் மற்றும்…

14 minutes ago

திமுக, அதிமுகவுக்கு ‘செக்’ வைத்த விஜய்… தமிழக அரசியலை உலுக்கும் ‘ஆபரேஷன் 2’ மாஸ்டர் பிளான்… திமுகவில் இருந்து தாவப்போகும் சீனியர் மா.செ.க்கள்….!

தமிழக அரசியலில் கூட்டணி சமன்பாடுகளை மாற்றி அமைத்து புதிய அதிர்வலைகளை ஏற்படுத்திய தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், அடுத்தகட்டமாக…

18 minutes ago