Categories: சினிமா

அப்போ சிங்கிள் இல்லையா…? வாட்டர் மெலன் ஸ்டாருக்கு 3 திருமணம் நடந்ததா…? திவாகர் சொன்ன விளக்கம்…!!

Spread the love

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகர், தான் திருமணம் செய்து கொண்டது பற்றியும் மூன்று பெண்களை மணந்ததாக  பரவிய வதந்திகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். மதுரையில் நடந்த ‘திவ்யா’ திரைப்பட முன்னோட்டக் காட்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிக்பாஸ் ஒரு ஸ்கிரிப்டட் நிகழ்ச்சி அல்ல என்றும், அங்கிருந்த அனைத்தும் உண்மை என்றும் கூறினார்.

பிக்பாஸ் வீட்டில் சாப்பாடு தட்டுப்பாடு, வீட்டு வேலைகளைக் கற்றுக்கொண்டது போன்ற தனது அனுபவங்களைப் பகிர்ந்தார். மேலும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து சில யூடியூபர்களால் தவறான தகவல்கள் பரப்பப்படுவதாக அவர் குற்றம் சாட்டினார். சமூக வலைதளத்தில் அவர் பதிவிட்ட விளக்கத்தில், “நான் சிங்கிளாகத்தான் இருக்கிறேன். மூன்று பெண்களைத் திருமணம் செய்யவில்லை” என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தன்னைப்பற்றிப் பொய்யான தகவல்களைப் பரப்புபவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் திவாகர் எச்சரித்துள்ளார். பிக்பாஸுக்குப் பிறகு தனக்கு ரசிகர்கள் கூடியதால், கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும் என்று சிலர் இவ்வாறு செய்வதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

Devi Ramu

Recent Posts

எக்ஸ்பிரஸ்வேயில் கோர விபத்து… 2 பிள்ளைகளுடன் துடிதுடித்து இறந்த தம்பதி… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

உத்திரப்பிரதேசத்தில் கங்கா எக்ஸ்பிரஸ்வேயில் கட்டுப்பாட்டை இழந்த கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பரிதாபமாக உயிரிழந்த…

9 மணத்தியாலங்கள் ago

உங்களுக்கு மனசாட்சியே இல்லையா…? மறுப்பு சொன்ன பூ வியாபாரி பெண்… லத்தியால் சரமாரியாக தாக்கிய கும்பல்… நடுங்க வைக்கும் வீடியோ….!!

டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…

9 மணத்தியாலங்கள் ago

மின்னல் வேகத்தில் சென்ற வாகனம்…! 13 வயது சிறுமி துடிதுடித்து பலி… கதறும் குடும்பத்தினர்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…

10 மணத்தியாலங்கள் ago

அரசு பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்…! மாதம் ரூ.1000 உதவித்தொகை பெற விண்ணப்பிப்பது எப்படி…? முழு விவரம் இதோ…!!

மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…

10 மணத்தியாலங்கள் ago

“பஞ்ச் டயலாக் பேசி காலத்தை ஓட்ட இது சினிமா அல்ல…” தீபாவளி பரிசு கொடுத்து வழியனுப்பி வைப்பதா…? முதல்வர் விஜய்க்கு மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம்…!!

தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…

10 மணத்தியாலங்கள் ago

“முதல்வரே…! உங்க கட்சிக்காரர்களை கட்டி வையுங்கள்… இல்லை என்றால்…” தவெக அரசை கடுமையாக எச்சரித்த உதயநிதி ஸ்டாலின்…!!

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…

11 மணத்தியாலங்கள் ago