பிக்பாஸ் சீசன் 9 இறுதிப்போட்டியை நெருங்கியுள்ள நிலையில், ஏற்கனவே வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் நுழைந்துள்ளனர். இதில் ‘வாட்டர் மெலன்’ என்று அழைக்கப்படும் திவாகர், சக போட்டியாளரான திவ்யாவிடம் வம்பிழுத்தது பெரிய மோதலாக வெடித்தது. பெண்கள் உறங்கும் அறையை விட்டு வெளியேற மறுத்த திவாகரிடம், திவ்யா வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
அப்போது திவாகரின் அநாகரீகமான பேச்சுகளைச் சுட்டிக்காட்டி, “நீ கட்டிப்பிடிக்க வருவதை எல்லாம் நாங்கள் விளையாட்டாக எடுத்துக்கொள்ள வேண்டுமா? நீ என்ன மெண்டலா?” என்று திவ்யா ஆவேசமாகக் கேட்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது. இந்த சீசனில் ஆரம்பத்திலிருந்தே வி.ஜே. பார்வதி மற்றும் திவாகரின் செயல்பாடுகள் ரசிகர்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
தற்போது டைட்டில் வின்னர் ரேஸில் அரோரா, திவ்யா, சபரி மற்றும் விக்ரம் ஆகியோர் உள்ளனர். இறுதிப்போட்டிக்குச் சில நாட்களே உள்ள நிலையில், பழைய போட்டியாளர்களின் வருகை வீட்டில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாகத் திவாகர் மற்றும் திவ்யா இடையேயான இந்த வார்த்தைப் போர் பிக்பாஸ் வீட்டைப் பரபரப்பாக்கியுள்ளது.
டெல்லியில் போதைப்பொருள் விற்க மறுத்த பூ வியாபாரி பெண்ணைக் கும்பல் ஒன்று லத்தியால் தாக்கியுள்ள சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகிப்…
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே நேர்ந்த இருசக்கர வாகன விபத்தில் 13 வயது பரதநாட்டியக் கலைஞர் சிறுமி பரிதாபமாக உயிரிழந்த…
மத்திய அரசின் சார்பில் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக நடத்தப்படும் தேசிய வருவாய்வழி மற்றும் திறன் படிப்புதவித் தொகை திட்டத் தேர்விற்கு…
தவெக எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் முதல்வர் ஜோசப் விஜய் விடுத்த எச்சரிக்கை வெறும் கண்துடைப்பு நாடகம் என்றும், பஞ்ச் டயலாக் பேசி…
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்குத் தகாத குறுஞ்செய்தி அனுப்பியதாக எழுந்துள்ள குற்றச்சாட்டில் தொடர்புடைய தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷை ஆளுங்கட்சி தரப்பு…
ஈரோட்டில் குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் பெற்ற தந்தையின் தலையைப் பிடித்துத் தரையில் பலமாக மோதிக் கொன்ற மகனை போலீசார் கைது…