திவ்யா துரைசாமி தனது கேரியரை பத்திரிகை துறையில் தொடங்கினார். பல தொலைக்காட்சிகளில் திவ்யா செய்தி வாசிப்பாளராக வேலை பார்த்து வந்துள்ளார். அந்த பணியில் இருக்கும் போதே அவருக்கு நடிப்பின் மாடலிங் துறையில் ஆர்வம் ஏற்பட்டது.
இதனால் குறும்படங்கள், திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் திவ்யா துரைசாமி நடித்தார். பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான இஸ்பேட் ராஜாவும் இதயராணியும் என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமானார்.
இந்த திரைப்படத்தில் திவ்யா துரைசாமி மாகாபாவிற்கு ஜோடியாக நடித்துள்ளார். இதனையடுத்து மதில், குற்றம் குற்றமே, எதற்கும் துணிந்தவன், சஞ்சீவன் ஆகிய திரைப்படங்களில் திவ்யா துரைசாமி நடித்துள்ளார்.
சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்யா அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி புகைப்படங்களை வெளியிடுவார். தற்போது திவ்யா வெளியிட்ட வீடியோவை ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மைலார்தேவ்பள்ளி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அலீநகர் பகுதியில் செப்டம்பர் 2 ஆம் தேதி புதன்கிழமை நள்ளிரவில்…
ஒரு புதிதாகத் திருமணமான தம்பதி ஒன்றாகப் பயணம் செய்தபோது, மனைவியின் கடந்தகால இரகசியத் தொடர்பு தற்செயலாகத் தெரியவந்தது. கணவன் எவ்வளவோ…
உத்தரப் பிரதேசத்தில் கிராமப் பஞ்சாயத்து தலைவர் ஒருவர், தன் கிராமத்தைச் சேர்ந்த பெண் உறுப்பினரிடம் அரசு சம்பந்தப்பட்ட முக்கியப் பணி…
மத்தியப் பிரதேச மாநிலம் அசோகநகர் மாவட்டத்தில் உதவி ஆய்வாளராகப் பணியாற்றும் பூஜா ரகுவன்ஷி, கடுமையான முதுகுத் தண்டுவடம் பாதிப்பு மற்றும்…
சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராமில் நெஞ்சைப் பதறவைக்கும் வீடியோ ஒன்று தற்போது மிக வேகமாகப் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி…
குடும்பத்தினருடன் காது சியாம்ஜி கோயிலில் தரிசனம் முடித்துவிட்டு மெயின்புரி கிஷ்ணி பகுதிக்குத் திரும்பிய பக்தர்கள் ஹரியானா மாநிலம் பால்வால் பகுதியில்…