#image_title
நடிகை திவ்ய பாரதி பேச்சுலர் திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் திரை உலகில் அறிமுகமானார். இவருக்கு இசையமைப்பாளரும், நடிகருமான ஜிவி பிரகாஷ் ஜோடியாக நடித்தார்.
முதல் படத்திலேயே திவ்யபாரதி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். மாடலிங் துறையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித் திரையில் இளம் நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திவ்யபாரதி.
இதனையடுத்து பிக் பாஸ் புகழ் நடிகர் முகின் ராவுடன் இணைந்து மதில் மேல் காதல் என்ற திரைப்படத்திலும் அவர் நடித்தார். அதன் பிறகு அவ்வளவாக பட வாய்ப்புகள் இல்லை. ஆனால் இன்ஸ்டாகிராமில் திவ்யபாரதிக்கு 3 மில்லியனுக்கும் அதிகமான பாலோவர்ஸ் உள்ளனர்.
எப்போதும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருக்கும் திவ்ய பாரதி தற்போது ஸ்கின் கலர் மார்டன் உடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதனை பார்த்த ரசிகர்கள் லைக்ஸ்களை அள்ளி குவிக்கின்றனர்.
தமிழ்நாடு சட்டசபையை சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டிற்கு மாற்றுவதற்கு த.வெ.க. அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போது…
கத்தார் நாட்டின் ராஸ் லஃப்பான் தொழில்துறை நகரில் உள்ள பர்சான் எரிவாயு ஆலையில், கடந்த ஜூன் 21-ஆம் தேதி இரவு…
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டிக்குள் நிலவி வரும் உட்கட்சிப் பூசல்களும், கருத்து வேறுபாடுகளும் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளன. காங்கிரஸ் எம்பிக்கள் ஜோதிமணி,…
அரசியல் மாற்றங்கள் நிகழும்போது அரசுத் துறைகளிலும் அதன் தாக்கம் எதிரொலிப்பது வழக்கம் என்ற நிலையில், தற்போதைய தமிழக அரசியல் சூழலில்…
தமிழக சட்டப்பேரவையில் இன்று விதி எண் 110-ன் கீழ் முதலமைச்சர் விஜய் அவர்கள் மிக முக்கிய புதிய அறிவிப்புகளை வெளியிடவுள்ளார்…
அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கரின் கட்சிமாற்ற விவகாரம் குறித்து, கே.ஏ.செங்கோட்டையன் செய்தியாளர்கள்…