தமிழ் சினிமாவில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விக்ரமன். அவர் இயக்கிய புது வசந்தம் பூவே உனக்காக வானத்தை போல சூரியவம்சம் போன்றவை இன்றும் கொண்டாடப்படும் படங்களாக இருக்கின்றன. அவரது மகன் விஜய் கனிஷ்காவும் நடிகராகி விட்டார். இதுகுறித்து சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய இயக்குனர் விக்ரமன் கூறியதாவது, என் பையனை நெப்போ கிட்டுன்னு சொல்றாங்க. ஆனால் அவன் என்னைக்கும் என் பெயரை பயன்படுத்தி சினிமாவில் வந்தது இல்லை.
அவனாக முயற்சி பண்ணி தான் சினிமாவுக்கு வந்தான். எந்த தயாரிப்பாளர்கள் கிட்டேயும் இயக்குனர் விக்ரமன் பையன் என்று அவன் இதுவரைக்கும் சொன்னது கிடையாது. சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த போது நான் பட்ட அவமானங்களை விட அவன்தான் அதிகமாக அவமானப்பட்டு இருக்கான் என்று இயக்குனர் விக்ரமன் அந்த நேர்காணலில் ஆதங்கமாக கூறியிருக்கிறார்.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…