Categories: சினிமா

அட.., நம்ம வெற்றிமாறனா இது.. வெளிநாட்டில் மாடர்ன் ட்ரெஸ்ஸில் மனைவி பிள்ளைகளுடன் சுற்றித் திரியும் புகைப்படங்கள் வைரல்..

Spread the love

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இடத்தை பிடித்திருக்கூடிய இயக்குனர்களில் ஒருவர் வெற்றிமாறன். ‘பொல்லாதவன்’ படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமான வெற்றிமாறன் தொடர்ந்து அசுரன் வரை வெற்றிப்படங்களை மட்டுமே கொடுத்துள்ளார்.இவர் ரசிகர்களின் நம்பிக்கைக்குரிய இயக்குனராக உள்ளார்.

ஏனென்றால் இவரின் இயக்கத்தில் வெளி வந்த பல திரைப்படங்கள் மெகாஹிட் திரைப்படங்களாக அமைந்துள்ளது. மேலும் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய பல திரைப்படங்கள் விருதுகளை வாரியும் குவித்துள்ளது. இவர் இயக்கத்தில் வெளியான ‘அசுரன்’ திரைப்படம்  பல விருதுகளையும் வென்றது நாம் அனைவரும் அறிந்ததே.

சமீபத்தில் இவர் நடிகர் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான விடுதலை திரைப்படத்தை இயக்கியிருந்தார். இத்திரைப்படம் 2 பாகங்களாக உருவாகியுள்ளது. முதல் பாகத்திற்கு கிடைத்த வெற்றியை தொடர்ந்து தற்போது இரண்டாம் பாகமும் உருவாகி வருகிறது. இந்த ஆண்டு வெளியாகவுள்ள ‘விடுதலை 2’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த ஆவலை ஏற்படுத்தி உள்ளது. தற்பொழுது நெதர்லாந்தில் உள்ள ரோட்டர்டாம் மாகாணத்தில் திரைப்பட விழா நடைபெற்று வருகிறது.

இதில் விடுதலை 1 மற்றும் 2 ஆகிய இரண்டு படங்களும் திரையிடப்பட்டுள்ளன. படத்தை பார்த்தவர்களை தொடர்ந்து 10 நிமிடங்கள் எழுந்து நின்று கைதட்டியுள்ளனர். அந்த வீடியோ கூட இணையத்தில் வைரலானது.

இந்நிலையில் ரோட்டர்டாம் சென்றுள்ள இயக்குனர் வெற்றிமாறன் தனது மனைவி, மகன், மகளுடன் எடுத்துக்கொண்ட அழகிய குடும்ப புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Begam

Recent Posts

“ஜாலியாக இருக்கலாம் வா”… இளம்பெண்ணை அழைத்து சென்று கொடூரமாக கொன்ற மேஸ்திரி… விழுப்புரம் அருகே அரங்கேறிய திக் திக் சம்பவம்…!

புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…

2 minutes ago

“அம்மா போன அதே நாளில் நானும் போறேன்”… இளம்பெண் எழுதிய உருக்கமான கடிதம்…. பின்னணியில் இருக்கும் சோகம்…!

செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…

8 minutes ago

#BREAKING: ரேஷன் பொருட்கள் இனி வீடு தேடி வரும்… தமிழ்நாட்டிற்கு இனி தனி ‘AI’ அமைச்சகம்… தவெக-வின் ‘டாப் 10’ அதிரடி வாக்குறுதிகள் இதோ…!

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…

12 minutes ago

“ஸ்டாலின் சார் போல ஏமாற்ற மாட்டோம்”.. “மாதம் ரூ.2500, இலவச தங்கம், 200 யூனிட் மின்சாரம்”… தமிழகத்தையே அதிரவைத்த தவெக-வின் தேர்தல் அறிக்கை…!

தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…

16 minutes ago

ஜனநாயகம் லீக் விவகாரம்… “இவங்க தான் காரணம்… விஜய்க்கு சம்மந்தம் இல்லை”… சனம் ஷெட்டி போட்டு உடைத்த ரகசியம்…!!!

நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…

24 minutes ago

“அண்ணன் சொல்லிட்டாரு.. தங்கச்சி முடிச்சுட்டாங்க”… நாடாளுமன்றத்தில் திமுகவின் ‘தர்மயுத்தம்’ ஆரம்பம்… ஸ்டாலின் எடுத்த விஸ்வரூபம்…!

மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…

31 minutes ago