Categories: சினிமா

தனது மகள் நடித்த ஒன்ஸ்மோர் படத்தை குடும்பத்துடன் பார்த்த இயக்குனர் ஷங்கர் – என்ன கமெண்ட் சொல்லியிருக்கிறார் தெரியுமா?

Spread the love

இயக்குனர் ஷங்கர் மகள் அதிதி ஷங்கர். நடிகர் கார்த்தி நடித்த விருமன் என்ற படத்தில் நடித்து தமிழ் சினிமாவில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து சிவகார்த்திகேயனுடன் மாவீரன், மறைந்த நடிகர் முரளியின் மகன் ஆகாஷ் உடன் நேசிப்பாயா உள்ளிட்ட படங்களில் நடித்திருக்கிறார். நிறைய விளம்பர படங்களிலும் அதிதி ஷங்கர் நடித்து வருகிறார்.

இப்போது மில்லியன் டாலர்ஸ் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிப்பில் உருவான ஒன்ஸ்மோர் என்ற படத்தில் நடிகர் அர்ஜூன்தாஸ் கதாநாயகனாகவும் நடிகை அதிதி ஷங்கர் நாயகியாகவும் நடித்துள்ளனர். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. இந்நிலையில் ஒன்ஸ்மோர் படத்தை இயக்குனர் ஷங்கர் குடும்பத்துடன் பார்த்திருக்கிறார். படம் குறித்து தனது மகளிடம் பேசிய ஷங்கர், இதுவரை நீ நடித்த படங்களிலேயே இது மிகவும் வித்யாசமான படம். பிரமாதமா நடிச்சிருக்கே என்று மிகவும் மனம் மகிழ்ந்து பாராட்டியிருக்கிறார்.

Elango

Recent Posts

தவெகவிலிருந்து விலகும் மனநிலையில் செங்கோட்டையன்…? ரகசியத்தை உடைத்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்..!!

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன் கட்சியிலிருந்து விலகும் மனநிலையில் இருப்பதாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் தெரிவித்துள்ள…

48 minutes ago

குடிமகனாக மாறிய கெவின் பீட்டர்சன்? மதுக்கடையில் கேமரா முன்னிலையில் செய்த காரியம்… பதறிய ரசிகர்கள்… இறுதியில் காத்திருந்த ‘ட்விஸ்ட்’… இணையத்தை அதிரவைக்கும் வீடியோ…!!!

இ ங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் கெவின் பீட்டர்சன், குருகிராமில் உள்ள மதுக்கடை ஒன்றில் தனது சொந்த…

1 மணத்தியாலம் ago

காட்டில் ஒரு அதிசயம்!… பிறந்த ஒரே நாளில் இணையத்தை ஆக்கிரமித்த குட்டி காண்டாமிருகம்… வைரலாக கியூட் வீடியோ…!!!

இந்திய வனத்துறை அதிகாரி பர்வீன் கஸ்வான் பகிர்ந்த, ஒரு நாள் மட்டுமே ஆன காண்டாமிருகக் குட்டியின் நெகிழ்ச்சியான காணொளி இணையத்தில்…

1 மணத்தியாலம் ago

8-ஆம் வகுப்பு மாணவிகளுக்கு ரூ. 50,000 வைப்பு நிதி… தமிழக பாஜக தேர்தல் அறிக்கையில் அதிரடி வாக்குறுதி..!!

தமிழகத்தில் நடைபெறவுள்ள தேர்தலையொட்டி பாஜக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில், வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ள (BPL) குடும்பங்களைச் சேர்ந்த மாணவிகளுக்காக…

2 மணத்தியாலங்கள் ago

கேரள விடுதியில் பயங்கரம்!… பெண் பயணியை முறைத்துப் பார்த்து உரிமையாளர் செய்த காமவெறிச் செயல்… வைரலாகும் ‘பகீர்’ வீடியோ…!!!

கேரளாவில் உள்ள 'ஹாஸ்டல் எக்ஸ்ப்' (Hostel Exp) என்ற விடுதியில் தங்கியிருந்த பயணப் பதிவர் அபிமன்யு நந்தல், அங்கு தனக்கு…

2 மணத்தியாலங்கள் ago

“நான் ஒரு அரசு ஊழியர், கைநிறைய சம்பளம் வாங்குறேன்” குடிபோதையில் டிராஃபிக் ஜாமில் காரை நிறுத்தி போலீசாருடன் மல்லுக்கட்டிய பெண்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ..!!

ஹரியானா மாநிலம் ஹிசாரில் குடிபோதையில் இருந்த பெண் ஒருவர், சாலையின் நடுவே தனது காரை நிறுத்திவிட்டு ரகளையில் ஈடுபட்ட சம்பவம்…

2 மணத்தியாலங்கள் ago