விஜயகாந்த் நடித்த கேப்டன் பிரபாகரன் திரைப்படம் ரீ ரிலீஸ் ஆகியுள்ளது. இந்த திரைப்படத்தை இயக்கியவர் ஆர்.கே செல்வமணி. கேப்டன் பிரபாகரன் திரைப்படத்தில் மன்சூர் அலிகான் வில்லனாக தனது மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். படம் ரீ-ரிலீஸ் ஆனபோது மன்சூர் அலிகான் தியேட்டருக்கு வந்து படம் பார்த்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசும் போது நான் அந்த படத்தில் எதுவும் செய்யவில்லை. ஆர்.கே செல்வமணி எனக்கு சொல்லிக் கொடுத்ததை தான் நான் செய்தேன். அவருக்கு மிகவும் நன்றி என் பேசியிருந்தார். சமீபத்தில் இயக்குனர் ஆர்கே செல்வமணி ஒரு பேட்டியில் கூறும்போது, மன்சூர் அங்க தொட்டார்… இங்க தொட்டார்.. அப்படின்னு பிரச்சினை வரும்.
ஆனால் பாவம்… அவர் அப்படி கிடையாது. அவருக்கு எந்த கேரக்டர் கொடுக்கிறோமோ அதுவாகவே மாறி விடுவார். அதனால் நடிகைகளுடன் பிரச்சனை வரும். நன்றி மறக்காதவர். ரொம்ப நல்லவர். என்ன பொறுத்த வரைக்கும் மன்சூர் மிகச்சிறந்த நடிகர் என ஆர்.கே செல்வமணி பாராட்டி பேசியுள்ளார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…