Categories: சினிமா

அந்த படத்தோட கதையை கேட்டு கதறி அழுது, இதுல நான் நடிச்சே ஆகணும்னு சொன்னாங்க மீரா ஜாஸ்மின்.. சுவாரசியத்தை பகிர்ந்த லிங்குசாமி..

Spread the love

2002 -ல் லிங்குசாமி இயக்கத்தில் மாதவன் நடிப்பில், ஹீரோயினாக களமிறங்கிய மீரா ஜாஸ்மின் அவர்கள் நடிப்பில் வெளியாகி பட்டி தொட்டி எல்லாம் பட்டய கிளப்பிய படம் தான் ரன், இப்படத்தில் லிங்குசாமி அவர்கள்தான் மீரா ஜாஸ்மின் முதல் முதலில் அறிமுகப்படுத்தினார், அறிமுகமான இப்படத்திலே தனக்கென்று ஒரு இடத்தை பிடித்து தன் க்யூட்டான எக்ஸ்பிரஷனை வைத்து பல ரசிகர்களின் மத்தியில் கனவு கனியாக வாழ்ந்து வந்தார்.

அதனை அடுத்து 2005 ஆம் ஆண்டு லிங்குசாமி இயக்கத்தில் விஷால் அவர்கள் நடிப்பில் வெளியாகிய திரையரங்கியே அதிரவிட்ட படம் தான் சண்டக்கோழி, அப்படத்தில் ஹீரோயினாக மீரா ஜாஸ்மின் அவர்கள் தான் நடித்திருப்பார் அப்பிடத்தில் மீரா ஜாஸ்மின் அவர்களின் குழந்தை தரமான பேச்சும் சுறுசுறுப்பான நடிப்பும் க்யூட்டான எக்ஸ்பிரஷன் படத்தை ஒரு மேல் மட்டத்திற்கு எடுத்துச் சென்றது என்று கூறலாம், அப்படிப்பட்ட நடிப்பு அப்படத்தைப் பார்த்து ரசிகர்கள் அனைவரும் எனக்கு சண்டைக்கோழி படத்தின் மீரா ஜாஸ்மின் போல் மனைவி வேண்டும் என்றெல்லாம் கேட்க ஆரம்பித்துவிட்டார்கள், அப்படிப்பட்ட குடும்பத்தனமாகவும் ஒரு அழகை ஊட்டும் விதமாகத்தான் கதாபாத்திரமாக இவர் நடித்திருப்பார். சமீபத்தில் லிங்குசாமி அவர்கள் ஒரு இன்டர்வியூ இப்படத்தில் மீரா ஜாஸ்மின் ஹீரோயின் இல்லை அவர் ஹீரோயினாக வந்த கதை ஒரு நகைச்சுவையான ஒரு சம்பவம் என்று அந்த விஷயத்தை பகிர்ந்துள்ளார்.

நான் என் ஆபீஸ்ல உக்காந்துட்டு இருந்தேன் திடீர்னு மீரா ஜாஸ்மின் ஆபீஸ்குள்ள வந்தாங்க, வந்துட்டு, அப்புறம் எப்படி இருக்க எப்படி போயிட்டு இருக்கு அப்படின்னு சொல்லி கேட்டதுக்கு, சண்டக்கோழி ஓட ப்ரொடக்ஷன் போயிட்டு இருக்கு சொன்ன, சரி எனக்கு கதை சொல்லு அப்படின்னு சொன்னாங்க, நீ என்ன இந்த படத்துல நடிக்கிறியா, நடிச்சா தான் சொல்லுவியா இப்ப நான் கேட்கிறேன் நீ சொல்லு அப்படின்னு கேட்டாங்க, நடிக்கலனா சொல்ல மாட்டியா அப்படி சொல்லிட்டு பெஞ்சு மேல ஏறி கால வச்சு உட்கார்ந்து இப்ப சொல்லு நான் கேட்கிறேன், நானும் கதை சொல்ல ஆரம்பிச்சேன் சொன்னது முடிச்சதுக்கு அப்புறம் பொளபொளன்னு அல ஆரம்பிச்சிட்டாங்க நான் கூட என் படத்தோட கதையை கேட்டு தான் அழ ஆரம்பிச்சுட்டாங்க நெனச்சேன் அதுக்கப்புறம் தான் சொல்றாங்க,

அவங்க சொல்றாங்க, ஏன் இந்த கதையில நான் நடிக்க கூடாது இந்த ஹீரோயின் கரெக்ட் நான் ஏன் பண்ணக்கூடாது, இப்படி சொல்றாங்க அதுக்கு நான், அதான் ஆல்ரெடி என் படத்துல பண்ணிட்டீங்களே இந்த படத்துல புதுசா எதாவது ட்ரை பண்ணலாம்னு சொல்லி நினைச்சா, அதெல்லாம் இல்ல இந்த படத்துல நான் தான் பண்ணுவேன் சண்டக்கோழி படத்துல நான்தான் ஹீரோயினா பண்ணுவேன் என்று அடம் பிடிச்சவங்க, இல்லடா கண்ணு இந்த படத்துல புதுசா ஹீரோவின் ட்ரை பண்ணலாம்னு நினைக்கிறாங்க, இல்ல நான் தான் பண்ணுவேன் அப்படின்னாங்க, அதுக்கு நான் விஷால் ஒத்துக்க மாட்டாங்க ப்ரொடியூசர் ஒத்துக்க மாட்டாங்க, யார் ஒத்துக்க மாட்டா நான் யார்கிட்ட பேசணும் விஷால் கிட்ட பேசணுமா இல்ல ப்ரொடியூஸ் கிட்ட பேசணுமா சொல்லு நான் பேசுறேன், இந்த படத்துல நான் தான் பண்ணுவேன் அப்படின்னாங்க, எப்படி இருந்தாலும் இந்த முடிவை நீ எடுக்கறது தானே நீ சொல்லு நான் நடிக்கிறேன், சரி ஓகே சண்டக்கோழி நீதான் ஹீரோயின் இப்போ ஓகேவா, அவங்க ஹேப்பி ஆயிட்டாங்க, அதுக்கப்புறம் படத்தில் நடிச்சாங்க படம் ரிலீஸ் ஆச்சு படம் மாபெரும் வெற்றி ஆச்சு அது உங்களுக்கே தெரியும்.

சண்டக்கோழி படத்தின் இயக்குனர் லிங்குசாமி அவர்கள் மீரா ஜாஸ்மின் கதையில் இணைந்த நகைச்சுவையான ஒரு சம்பவத்தை பகிர்ந்துள்ளார், உண்மையில் சொல்லப்போனால் மீரா ஜாஸ்மின் உண்மையான கதை கதாபாத்திரத்தை இப்படத்தில் அப்படியே வெளிப்படுத்தி இருப்பார் அந்த குறும்புத்தனமான ஒரு அழகை ஊட்டக்கூடிய ஒரு கேரக்டர் தான் இந்தப் படத்தை மேலும் மெருகேற்றியது என்றே கூறலாம்.

Ranjith Kumar

Recent Posts

விஜய்யுடன் கூட்டணி… ஒரே போடாய் போட்ட பிரேமலதா… காலையிலேயே தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்….!

அரசியல் களத்தில் நிலவி வந்த பல்வேறு யூகங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தங்கள் கட்சி…

2 minutes ago

கையில் காசு இல்லையா? கவலை விடுங்க! – வோடபோன் ஐடியாவின் ரூ.99 பிளான்: இனி பேசிக்கிட்டே இருக்கலாம்..!!

வோடாபோன் ஐடியா (Vi) நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்காக மிகக் குறைந்த விலையில் ரூ.99 ப்ரீபெய்ட் திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தியுள்ளது. ஸ்மார்ட்போன்…

6 minutes ago

பரபரப்பு.! விஜய் ஆட்சிக்கு கை கொடுக்கப்போகும் அந்த ரகசிய கட்சிகள்.? செங்கோட்டையன் கொடுத்த சஸ்பென்ஸ்… அதிரும் அரசியல் களம்..!!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு மாவட்டங்களில் வெற்றி பெற்ற தவெக வேட்பாளர்கள் சென்னை செல்வதற்காகக் கோவை…

8 minutes ago

“விஜய் 108… எடப்பாடி CM?”…. லீமா ரோஸ் கொளுத்திப் போட்ட புது குண்டு… கோட்டையை பிடிக்கப்போவது யார்?… கசிந்த ரகசியத் தகவல்…!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி, எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், மாநில அரசியல் களம் ஒரு…

12 minutes ago

“சந்தேகம் இருக்கு” தவெக-விடம் தோற்ற திமுக.. நீதிமன்றத்தில் வழக்கு போடும் உதயநிதி… கடும் அதிர்ச்சியில் விஜய்…!!

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் சென்னை சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதியில் வெற்றி பெற்ற திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், அண்ணா…

14 minutes ago

தமிழக அரசியலில் நள்ளிரவு பரபரப்பு.. “2 வாரம் கொடுங்க.. டைம் கேட்ட விஜய்”… ஆளுநர் சொன்ன அந்த ஒரு வார்த்தை.. அதிர்ச்சியில் தவெக தொண்டர்கள்…!

தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்த எதிர்பாராத தேர்தல் முடிவுகள், ஒரு புதிய அதிகாரப் போட்டியை உருவாக்கியுள்ளன. எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை…

17 minutes ago