இயக்குனர் எச் வினோத் ஜனநாயகன் படத்தை டைரக்ட் செய்த நிலையில் நாளை மறுதினம் 27ம் தேதி இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் நடைபெற உள்ளது. தொடர்ந்து இந்த படம் வருகிற ஜனவரி 9ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தை தொடர்ந்து நடிகர் தனுஷ் நடிக்கும் ஒரு படத்தை இயக்குனர் எச் வினோத் டைரக்ட் செய்ய கமிட் ஆகியிருக்கிறார்.
தனுஷ் படத்தை இயக்கி முடித்த பிறகு அடுத்ததாக இயக்குனர் எச் வினோத் இயக்கும் படம் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த படம் நடிகர் கார்த்தி நடிக்கும் படம்தான் என்று உறுதியாகி உள்ளது. தீரன் அதிகாரம் 1 படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு எச் வினோத் – கார்த்தி கூட்டணி இணைகிறது. இந்த படம் தீரன் அதிகாரம் 1 படத்தின் தொடர்ச்சியாக 2ம் பாகமாக உருவாக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்திய இரயில்வேயில் உறுதி செய்யப்பட்ட 2AC டிக்கெட் வைத்திருந்த ஒரு பெண் பயணி, தனது போர்டிங் பாயிண்டில் ஏறாததற்காக ₹2,650…
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள், இந்தியாவின் கேரளா மாநிலம் கொச்சியிலிருந்து ராஜஸ்தானின் ஜெய்சல்மேர் வரை சுமார்…
"இதற்கு மேல் நான் என்ன கேட்க முடியும்? என் மகன் என் கனவை நனவாக்கியுள்ளான். அவன் 1974-ல் பிறந்தபோது, உணவிற்கே…
பரேலியில் உள்ள ரிக்கி சிங் பெண்கள் இன்டர் கல்லூரியில் நடந்த இந்தச் சம்பவம், கல்வியறிவு பெற்ற ஒரு சமூகத்தில் இன்றும்…
உத்தரப்பிரதேச மாநிலம் பதேபூரில், சட்டப்படிப்பு (LLB) பயின்று வந்த ராஜ்பால் என்ற மாணவன், சந்தேகத்தின் பேரில் தனது காதலியையே கொலை…
தமிழக முதல்வராக நடிகர் விஜய் பதவியேற்றுக்கொண்ட வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வில், திமுக முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரியின் மகள் கயல்விழி…