Categories: சினிமா

அந்த படத்தை நான் 15 தடவை பாத்துருக்கன்.. பாரதிராஜாவை கூப்பிட்டு சொன்ன ஜெயலலிதா.. எந்த படம் அது தெரியுமா..?

Spread the love

பாரதிராஜா தமிழ் சினிமாவின் இயக்குனர்களில் ஒருவர். சினிமாவில் 70ஸ்,80ஸ்களில் பல நடிகர் நடிகைகளை அறிமுகப்படுத்தியவர் பாரதிராஜா. கிராமத்து மண்வாசனையில் இயக்கப்பட்ட இவரின் திரைப்படங்கள் அன்றைய கால மக்களால் பெரிதும் விரும்பப்பட்டது. 16 வயதினிலே திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குனராய் அறிமுகமானார்.

பின் கிழக்கே போகும் ரயில், அலைகள் ஓய்வதில்லை, கடலோர கவிதைகள் என இவர் இயக்கிய படங்கள் ஏராளம். இவரின் திரைப்படங்களை இன்று வரை ரசிப்பவர்களும் உண்டு. இவர் வெள்ளித்திரை மட்டுமல்லாமல் சின்னத்திரையிலும் சீரியலை இயக்கியுள்ளார். மேலும் இவரின் முதல் மரியாதை, வேதம் புதிது, கருத்தம்மா போன்ற திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றியை சந்தித்தன.

இவர் இயக்குனராய் மட்டுமல்லாமல் பல திரைப்படங்களில் துணை கதாபாத்திரமாகவும் நடித்துள்ளார். நம்ம வீட்டு பிள்ளை, வாத்தி போன்ற பல திரைப்படங்களின் மூலம் தனது நடிப்பினையும் வெளிக்காட்டினார். ‘ இயக்குனர் இமயம்’ என கொண்டாடும் ஒரு கலைஞனாக வலம் வந்துகொண்டிருந்த பாரதிராஜாவை ரசிகர்கள் கொண்டாடினார்கள். இவரை பல முறை அரசியல் தலைவர்களும் அரசியலுக்கு அழைத்திருக்கிறார்கள்.

ஆனால் பாரதிராஜா, ‘நான், ஒரு கலைஞனாக ஊரை விட்டு வந்தேன், போகும் போதும் என் உடம்பு நல்ல கலைஞன் என்ற பெயரோடு மட்டுமே போக வேண்டும்’ என்று அவற்றை நிராகரித்தார். அப்படி ஒரு முறை ஜெயலலிதா அவர்கள் பாரதிராஜாவிடம், ‘My Door is always open to you Bharathiraja, anytime you can come. we got more respect to you. உங்கள் ‘முதல் மரியாதை’ படத்தை நான் 15 முறை பார்த்தேன்’ என்று கூறியுள்ளார். தற்பொழுது இத்தகவல் தான் இணையத்தில் வெளியாகி தீயாய் பரவி வருகிறது.

Begam

Recent Posts

அன்பில் மகேஸ் கைதால் வெடித்த சர்ச்சை…. திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு கோர்ட் கொடுத்த ரிலீஃப்…. நள்ளிரவில் அதிரடி திருப்பம்….!

சர்ச்சை பேச்சு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்த வேலூர் மாநகராட்சி திமுக கவுன்சிலர் டீட்டா சரவணனுக்கு சென்னை அம்பத்தூர்…

3 minutes ago

பயங்கர சத்தம்..! துப்பாக்கியால் சுடப்பட்டதா சிறுத்தை?… வேட்டையா அல்லது மோதலா?… வெளிவரும் உண்மைகள்… டெல்லி போட்ட அதிரடி உத்தரவு…!!

மத்தியப் பிரதேச மாநிலம் குனோ தேசியப் பூங்காவில் 19 மாத வயதுடைய ஆண் சிறுத்தை ஒன்று துப்பாக்கிக் குண்டு பாய்ந்த…

8 மணத்தியாலங்கள் ago

அரசு பேருந்தா? எமனா?… பைக் மீது ஏறிய கோர காட்சி… 22 வயதில் பறிபோன சோனுவின் உயிர்… ஏழை இளைஞனின் சோக முடிவு… நடுங்க வைக்கும் விபத்து…!!

தலைநகர் டெல்லியின் பஞ்சாபி பாக் பகுதியில் புதன்கிழமை அதிகாலை நிகழ்ந்த கோர விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் ஒருவர்…

8 மணத்தியாலங்கள் ago

“ரயில் தண்டவாளத்தில் இயர்போனுடன் நடந்து சென்ற வாலிபர்…” ஹார்ன் அடித்தும் கேட்காததால் அரங்கேறிய பயங்கரம்… நெஞ்சை உலுக்கும் பகீர் வீடியோ…!!

தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் அருகே காதில் இயர்போன் மாட்டியபடி ரயில் தண்டவாளத்தில் நடந்து சென்ற நபர் ஒருவர், ஓட்டுநர் தொடர்ச்சியாக…

8 மணத்தியாலங்கள் ago

பள்ளத்தாக்கில் பாய்ந்த கார்… அடுத்தடுத்து சடலங்களாக மீட்கப்பட்ட 4 பேர்… நொடிப்பொழுதில் நடந்த துயரம்… பதறவைக்கும் காட்சிகள்…!!

பஞ்சாப் மாநிலம் கிரத்பூர் சாஹிப் அருகே நிகழ்ந்த கோர விபத்தில் நான்கு பயணிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இமாச்சலப் பிரதேசத்தின் குல்லு…

9 மணத்தியாலங்கள் ago

இவ்வளவு பெரிய நாடகமா?!… என்னா நடிப்புடா சாமி… காணவில்லை என தந்தை புகார்… திட்டமிட்ட 15 வயது சிறுவன்… நள்ளிரவில் பறந்த போலீஸ்…!!

வீட்டில் யாரிடமும் சொல்லாமல் இருசக்கர வாகனத்தை எடுத்துச் சென்ற 10-ஆம் வகுப்பு படிக்கும் 15 வயது சிறுவன் ஒருவன், பெற்றோரின்…

9 மணத்தியாலங்கள் ago