Categories: சினிமா

‘நீ தான் எனக்கு எல்லாமே’… மனைவியின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி இயக்குனர் அட்லீ வெளியிட்ட ரொமான்டிக் பதிவு…

Spread the love

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குநராக வலம் வரும் இயக்குநர் ஷங்கர் அவர்களிடம் உதவி இயக்குநராக பணியாற்றி திரையுலகில் காலடி எடுத்து வைத்தவர் தான் இயக்குனர் அட்லீ. இவர்  இயக்குநர் ஷங்கர் இயக்கிய எந்திரன், நண்பன் ஆகிய படங்களில் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இதைத்தொடர்ந்து அட்லீ ‘ராஜா ராணி’ படத்தின் மூலம் தமிழில் இயக்குநராக அறிமுகமானார். அடுத்தடுத்து, தெறி, மெர்சல், பிகில் ஆகிய படங்கள் ஹிட் அடிக்கவே, இயக்குநர் அட்லீ முன்னணி இயக்குநராக மாறினார்.தற்போது பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ள அட்லீ, நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா வைத்து ‘ஜவான்’ படத்தை இயக்கியுள்ளார். இத்திரைப்படம் ரிலீசாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

இயக்குநர் அட்லியும், விஜய் டிவியின் கனா காணும் காலங்கள் தொடரில் அறிமுகமாகி தொலைக்காட்சி, சினிமா என பிரபலமாக வலம் வந்த ப்ரியாவும் 2014ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.  இவர்களுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு மீர் என பெயர் சூட்டி இருந்தனர்.

இயக்குனர் அட்லீ மகனின் புகைப்படம்  இணையத்தில் வெளியாகி வைரலானது. சோசியல் மீடியாவில் எப்பொழுதும் ஆக்டிவாக இருக்க கூடியவர் இயக்குனர் அட்லீ. இவர் தற்பொழுது தனது மனைவி பிரியா அட்லீயின் பிறந்தநாளுக்கு வாழ்த்து கூறி ரொமான்டிக் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இதைத்தொடர்ந்து பல்வேறு பிரபலன்களும், ரசிகர்களும் அவருக்கு வாழ்த்த்துக்களை கூறி வருகின்றனர். இதோ அந்த பதிவு…

Begam

Recent Posts

நேருவை தொடர்ந்து நந்தகுமார் வீடு முகவரியில் அதிரடி ரெய்டு…. அடுத்தடுத்து ரெய்டில் சிக்கும் திமுக பிரமுகர்கள்…. தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு….!

திமுகவின் முக்கியப் பிரமுகரும், அணைக்கட்டு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான நந்தகுமாரின் காட்பாடியில் உள்ள இல்லத்தில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் தீவிர சோதனையில்…

1 minute ago

மரணம் ஜஸ்ட் மிஸ்..! யமனிடம் இருந்து ரீ-என்ட்ரி!… திடீரென இடிந்து விழுந்த சுவர்… நொடிகள் செய்த மாயாஜாலம்… வைரலாகும் அதிர்ச்சி வீடியோ…!!

ரிஷிகேஷில் உள்ள சுதாமா மார்க்கில், ஜி.எம்.ஓ.யு வளாகத்திலுள்ள சர்ரியா சந்தைப் பகுதியில் இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரில் சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர்…

4 minutes ago

ரேஷன் கார்டுதாரர்களுக்கு எண்ணெய், நெய், பருப்புடன் சர்ப்ரைஸ் கிப்ட்…. முதல்வர் விஜய் அதிரடி முடிவு… வெளியான சூப்பர் குட் நியூஸ்….!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் மளிகைப் பொருள்கள் அடங்கிய சிறப்பு தொகுப்பு வழங்குவது…

6 minutes ago

தவெக மீது செம கடுப்பில் கம்யூனிஸ்ட்கள்…. உடனே திமுகவுடன் ரகசியக் கூட்டணி?…. வெளியானது சீக்ரெட் திட்டம்….!

உள்ளாட்சித் தேர்தலுக்கு முன்பாக திமுகவுடன் மீண்டும் தேர்தல் கூட்டணி அமைப்பது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (CPI) மற்றும் மார்க்சிஸ்ட்…

10 minutes ago

“என் ஒரே மகள்”.. கதறிய தந்தை!… மருத்துவமனையில் நடந்தது என்ன?… ரூ.3 லட்சம் கேட்டதாகப் புகார்… பிரசவத்திற்கு சென்ற பெண்ணுக்கு நேர்ந்த துயரம்…!!

கல்பனா மிஸ்ரா தனது முதல் குழந்தையைப் பெற்றெடுக்கத் தயாராக இருந்த நிலையில், பிரசவத்திற்காக சஞ்சய் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால்,…

15 minutes ago

அன்பில் மகேஷை தொடர்ந்து அடுத்த குறி யார்? பதற்றத்தில் உறைந்த முன்னணி திமுக தலைவர்கள்… வாத்தி ரைடு.. திமுக Ex அமைச்சர்கள் ஹிட் லிஸ்ட்…!

திமுக முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை அல்லது வருமான வரித்துறை சோதனை நடத்தப்படுவது…

15 minutes ago