தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக பலம் வந்து கொண்டிருப்பவர் இயக்குனர் அட்லீ. இவரின் இயக்கத்தில் முதல் முதலாக வெளியான திரைப்படம் ராஜா ராணி. தனது முதல் திரைப்படத்திலேயே ஆர்யா, நயன்தாரா மற்றும் நஸ்ரியா உள்ளிட்ட பெரிய நடிகர்களை தேர்வு செய்து நடிக்க வைத்து அசத்தினார். அதனைத் தொடர்ந்து விஜய் நடிப்பில் தெறி படத்தை இயக்கிய அவர் அடுத்தடுத்து மெர்சல் மற்றும் பிகில் என தொடர்ந்து தளபதி படங்களை இயக்கி மாஸ் காட்டினார்.
இதனைத் தொடர்ந்து சமீபத்தில் பாலிவுட்டில் கால் தடம் பதித்த அட்லி நடிகர் ஷாருக்கான் கதாநாயகனாக வைத்து நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் ஜவான் திரைப்படத்தை சமீபத்தில் ஏற்றி இருந்தார். இந்தத் திரைப்படம் கிட்டத்தட்ட ஆயிரம் கோடி ரூபாய் வசூலை நெருங்கி உள்ளது. நேற்று முன்தினம் வரை 907 கோடி வசூல் அளித்துள்ளதாக படக்குழு அறிவித்திருந்த நிலையில் இன்று அல்லது நாளை ஆயிரம் கோடி ரூபாயை தொட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலமாக ஆயிரம் கோடி வசூலித்த முதல் தமிழ் இயக்குனர் என்ற பெருமையை அட்லீ பெற உள்ளார். இளம் வயதில் இவ்வளவு பெரிய உயரத்தை எட்டியுள்ள இவர் நேற்று தனது பிறந்த நாளை கொண்டாடிய நிலையில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து நெருங்கிய நண்பர் வெளியிட்டுள்ள பதிவு வைரலாகி வருகிறது.
2018-ல் கேரளாவை உலுக்கிய மாணவி ஜெஸ்னா மரியாவின் திடீர் மறைவு, பல ஆண்டுகளாகத் தீர்க்கப்படாத ஒரு பெரும் மர்மமாகவே தொடர்கிறது.…
ஜலான் மாவட்டம் கோஞ்ச் காவல் எல்லைக்கு உட்பட்ட கோகலே நகரில், ஆபத்தை உணராமல் பாட்டிலில் வெடிமருந்து அடைத்து வெடிக்க வைத்த…
மத்தியப் பிரதேச மாநிலம் சத்தார்பூர் பகுதியில் உள்ள மருத்துவமனையில், பெண் ஒருவருக்கு நான்கு கைகள் மற்றும் நான்கு கால்களுடன் கூடிய…
ஹைதராபாத்தில் 18 வயது மியான்மர் நாட்டு இளம் பெண்ணை வாடகை வீட்டில் பூட்டி வைத்துவிட்டு, தனது 3 நண்பர்களை அனுப்பித்…
உத்தரப் பிரதேச மாநிலம் பிஜ்நோர் பகுதியில் உள்ள ஒரு மாடல் மதுபானக் கடையில், மது வாங்க வந்த ராஜேஷ் என்பவருக்கும்…
டெல்லியின் ராம்புரா, திரிநகர் பகுதியில் அக்டோபர் 26 ஆம் தேதியிட்ட காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை…