Categories: சினிமா

மணி, ரவீனாகிட்ட அப்படியொரு கேள்வியை கேட்ட விசித்ரா…? ஆரம்பமாகும் வில்லங்கம் விசித்ராவின் நாரதர் வேலை…!

Spread the love

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் ஹிட் ரியாலிட்டி ஷோ பிக் பாஸ். இந்த  பிக் பாஸ் நிகழ்ச்சியானது தமிழில் 6 சீசன்களை கடந்து தற்போது 7வது சீசன் தொடங்கி ஒளிபரப்பாகி வருகின்றது. இந்த சீசனும் பரபரப்பான திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகின்றது. பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஏழாவது சீசன் கடந்த அக்டோபர் 1ஆம் தேதி 18 போட்டியாளர்களுடன் தொடங்கியது. முதல் வாரத்தில் அனன்யா ராவ் வெளியேற்றப்பட்டார்.

அதைத் தொடர்ந்து எழுத்தாளரும் நடிகருமான பவா செல்லதுரை உடல் நிலை சரியில்லாத காரணத்தினால் வெளியேறினார். தற்பொழுது 16 போட்டியாளர்கள் விளையாடி வருகிறார்கள். இந்த முறை வழக்கத்திற்கு மாறாக இரண்டு வீடுகள் இரண்டு நாமினேசன் என வித்தியாசமாக சென்று கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் நபர்கள் டாஸ்க் பங்கேற்கவும், ஸ்மால் பாக்ஸ் என்ற வீட்டில் இருக்கும் நபர்கள் சமைத்துக் கொடுப்பதும்என்று  இருந்து வருகின்றது. இந்த இரு வீட்டுக்குள் இருக்கும் நபர்கள் மாறி மாறி சண்டையிட்டு வருகின்றனர்.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன்பு ஜோவிகா படிப்பு விஷயமாக விசித்ரா கேள்வி எழுப்பி கடும் சர்ச்சையில் சிக்கினார். இதைத்தொடர்ந்து தற்போது இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களாக இருக்கும் ரவீனா மணி சந்திரா ஏற்கனவே வெளியில் நெருக்கமாக எடுத்திருந்த புகைப்படங்கள் வைரலாகி வந்தது. இவர்கள் இருவரும் காதலர்கள் என்று வெளியே ரசிகர்களும் கூறி வந்த நிலையில், ரவீனாவின் அம்மாவும் பேட்டி ஒன்றில் மணியும் ரவீனாவும் நல்ல நண்பர்கள் என கூறியிருந்தார் இந்நிலையில் விசித்ரா இந்த கேள்வியை அவர்களிடையே நேரடியாக கேட்டுள்ளார்.

இந்நிலையில் ரவீனா, மணி இருவரும் அமர்ந்திருக்கும் போது’ நீங்கள் இரண்டு பேரும் லவ்வரா?’ என்று விசித்ரா ஓப்பன் ஆகவே கேட்டுள்ளார். அதற்கு ரவீனா ‘இல்லை. நாங்கள் நண்பர்கள்’ என்று மழுப்பலாக பதிலளித்தார். விசித்திரா மீண்டும் ரவீனாவிடம் , ‘உங்களது நெருக்கம் காதலர்கள் போன்று தெரிகிறது’ என சொல்லியிருக்கிறார். இதற்கு இருவருமே ‘இல்லை நாங்கள் நண்பர்கள் தான். கொஞ்சம் நெருக்கமான நண்பர்கள்’ என்று கூறி எஸ்கேப் ஆகியுள்ளனர். மீண்டும் பிக் பாஸ் வீட்டில் விசித்ரா தனது ஆட்டத்தை ஆரம்பித்துள்ளார். இதோ அந்த வீடியோ…

Begam

Recent Posts

“உன் மேல எனக்கு ஆசையா இருக்கு”… 13 வயது சிறுமியை ஏமாற்றி சீரழித்த 2 குழந்தைகளின் தந்தை… இறுதியில் நடந்த அந்த ஒரு சம்பவம்…!

கர்நாடகா மாநிலம் பல்லாரி பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில், 17 வயது முதலாம் ஆண்டு மாணவியை ஏமாற்றி பாலியல்…

1 minute ago

என் புருஷனே விட்டுட்டு போயிட்டாரு… மூன்று பிஞ்சுகளை துடிதுடிக்க கொன்று… தாய் எடுத்த விபரீத முடிவு… நடுங்க வைக்கும் அந்த ஒரு சம்பவம்…!

பஞ்சாப் மாநிலம் மன்சா பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு அதிர்ச்சி சம்பவத்தில், மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு இளம்பெண் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட…

11 minutes ago

வைரல் வீடியோ: செய்தியாளர்களைப் பார்த்து நடுவிரலைக் காட்டிய வருங்கால மனைவி… இந்தியாவையே உலுக்கும் காட்சிகள்…. பின்னணியில் இருக்கும் திகிலூட்டும் ரகசியம்…!

இந்தியாவையே உலுக்கிய கேதன் அகர்வால் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான சியா கோயல், புனேவில் உள்ள அவரது…

18 minutes ago

தவெக அமைச்சர் சிக்கினார்… கோர்ட் அதிரடி உத்தரவு… அடுத்த பரபரப்பு…!

தம்பி மற்றும் அவரது மனைவியைக் கொடூரமாகத் தாக்கிய வழக்கில், தமிழக வெற்றிக் கழகத்தைச் சேர்ந்த அமைச்சர் மரிய வில்சன் நாளை…

27 minutes ago

Breaking: சிங்கப்பூர் ஹாஸ்பிடலில் எ.வ.. வேலு அனுமதி… சற்று முன் பரபரப்பு…!

தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சிங்கப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக…

34 minutes ago

இதுதான் காதலின் உச்சமா?… உலகப் புகழ்பெற்ற நியூயார்க் கோபுரத்தில் காதலர்களின் முத்த மழை… உலகத்தையே கதி கலங்க வைத்த சாகசம்… நெஞ்சை பதறவைக்கும் வைரல் வீடியோ…!

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அமைந்துள்ள, 102 மாடிகளைக் கொண்ட உலகப் புகழ்பெற்ற எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உச்சியில், எந்தவித பாதுகாப்பு…

1 மணத்தியாலம் ago