#image_title
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக புகழ் பெற்ற நடிகராக இருந்தவர் MGR. மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தவர் MGR. அவரின் பெயரை இன்றளவும் மக்கள் சொல்லும் அளவுக்கு ரசிகர்களை கொண்டிருந்தவர் MGR. அவருக்கு இருந்தவர்கள் எல்லாம் ரசிகர்கள் இல்லை பக்தர்கள் என்றே சொல்லலாம்.
அந்த அளவுக்கு மக்கள் MGRரின் மீது அன்பும் பாசமும் மரியாதையும் வைத்திருந்தனர். குடும்ப வறுமைக்காக நாடகங்களில் நடிக்க ஆரம்பித்த MGR பின்னர் நடிகராக உயர்ந்து புகழின் உச்சிக்கு சென்றவர். MGR படங்கள் வெளிவந்தாலே ஹிட்டு தான் என்ற அளவுக்கு தனது நடிப்பினால் பெயர் பெற்றவர்.
தன்னை ஆதரித்த தமிழக மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று விரும்பிய எம்ஜிஆர் நடிக்கும்போதே திராவிட கட்சிகளில் இணைந்து பணியாற்றினார். பின்னர் தனியாக கட்சி ஆரம்பித்து தேர்தலில் போட்டியிட்டு தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆக தான் இறக்கும் வரையிலும் சிறப்பாக ஆட்சி நடத்தியவர் எம்ஜிஆர்.
எம்ஜிஆர் நல்ல மனிதர் உதவும் மனப்பான்மை கொண்டவர். தன்னை தேடி வருபவர்களுக்கு இல்லை என்று சொல்லாமல் அள்ளிக் கொடுப்பவர். அது போல தான் கொண்டிருந்த கொள்கைகளும் மாறாமல் இருந்திருந்தவர் எம்ஜிஆர். அதற்கு சான்றாக ஒரு சம்பவம் நடந்திருக்கிறது.
எம்ஜிஆர் உச்சக்கட்டத்தில் இருந்த காலத்தில் அரசியலுக்கு வரவேண்டும் என்று முடிவெடுத்துக் கொண்டிருந்த நேரத்தில் ஒரு படப்பிடிப்பின் போது வசனகர்த்தா டி ஆர் பாலு எம்ஜிஆர் இடம் ஒரு மாற்றத்தை செய்ய சொன்னார். அது என்னவென்றால் டி.ஆர் பாலு எப்போதுமே வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை தான் உடுத்திருப்பார். ஆனால் எம்.ஜி.ஆரும் வெள்ளை வேட்டி சட்டை உடுத்திருந்தாலும் அவரது வேஷ்டி சட்டையின் கலர் சற்று மங்கலாக இருக்கும்.
உடனே டி ஆர் பாலு எம்ஜிஆர் இடம் நீங்கள் உடுத்தக்கூடிய வேட்டி சட்டையை கொஞ்சம் பளிச்சென்று வெள்ளையாக கட்டிக் கொள்ளுங்கள். அது உங்களுக்கு எடுப்பாக இருக்கும் என்று கூறியிருக்கிறார். உடனே யோசிக்காத எம்ஜிஆர் நான் தூய்மையானவன் அல்ல என் உடையில் தான் என்னுடைய மனசு வெள்ளையானது என்று தெரிய வேண்டும் என்பதில்லை. நான் நானாகவே இருக்க முயற்சி செய்கிறேன் என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டவுடன் வாய் அடைத்துப் போய்விட்டார் டி ஆர் பாலு.
புதுச்சேரி மற்றும் தமிழக எல்லைப் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்தச் சம்பவம், மனித உறவுகளுக்கு இடையே பணப் பரிமாற்றம்…
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் அருகே காந்தி நகரில் வாடகைக்கு தங்கி, ஒரகடம் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றி வந்த தேனி மாவட்டத்தைச்…
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், அக்கட்சியின் கொள்கை முழக்கத்தோடு கூடிய தேர்தல் அறிக்கையை சமீபத்தில் வெளியிட்டு அரசியல் களத்தில்…
தமிழக அரசியல் களம் 2026 சட்டசபைத் தேர்தலை எதிர்நோக்கி அனல் பறந்து வரும் வேளையில், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர்…
நடிகர் விஜய் நடித்துள்ள 'ஜனநாயகன்' திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகும் முன்பே இணையத்தில் கசிந்த சம்பவம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.…
மத்திய அரசு கொண்டு வர உள்ள தொகுதி மறுவரையறை உள்ளிட்ட மூன்று முக்கிய திருத்த மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, திமுக…