Categories: சினிமா

துரோகம் பற்றிய கேள்வி…. தனுஷின் பதிலால் ஆர்ப்பரித்த அரங்கம்…. இட்லி கடை இசை வெளியீட்டு விழாவில் அதிரடி பேச்சு…!!

Spread the love

பிரபல நடிகரான தனுஷ் இயக்கி ஹீரோவாக நடிக்கும் இட்லி கடை திரைப்படம் அக்டோபர் 1-ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ளது. இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன் நடித்துள்ளார். அருண் விஜய் ராஜ்கிரன் சத்யராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இட்லி கடை திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்த விழாவில் பங்கேற்ற நடிகர் தனுஷிடம் சில கேள்விகள் கேட்கப்பட்டது. துரோகம் குறித்த கேள்விக்கு தனுஷ் அது தனக்கு பழகி விட்டதாக கூறியதும் ஒட்டுமொத்த ரசிகர்களும் ஆர்ப்பரித்தனர். பின்னர் வெறுப்புகளை பரப்பும் ஹேட்டர்ஸ் குறித்து கேள்வி கேட்டபோது தனுஷ் கூறியதாவது, அப்படி எல்லாம் யாரும் இல்லை.

எல்லோரும் எல்லோருடைய படங்களும் பார்ப்பார்கள். ஒரு குறிப்பிட்ட 30 பேர் மட்டுமே 300 ஐடியா வைத்துக்கொண்டு பெயரில் வெறுப்புகளை பரப்புகின்றனர். அது ஏனென்று தெரியவில்லை. ஆனால் அவர்கள் கூட நம்முடைய படங்களை பார்ப்பார்கள். களத்தில் உண்மையான நிலவரம் வேறு. அந்த காலத்தில் நம்ம பசங்க வேற லெவலில் இருப்பாங்க. அந்த இடத்தில் அன்பு கொடுத்தால் அவர்கள் அதை திருப்பி கொடுப்பார்கள். அன்புவின் எழுச்சி தான் எல்லாமே என தனுஷ் பேசியுள்ளார்.

Devi Ramu

Recent Posts

“700 ரூபாய் வந்தே பாரத் டிக்கெட் வெறும் 380 ரூபாய்க்கு விற்பனை! ‘சைடு வருமானம்’ பார்த்த டிடிஇ அதிரடி சஸ்பெண்ட் – வைரல் வீடியோ பின்னணி..!!

வந்தே பாரத் விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு, 700 ரூபாய் மதிப்புள்ள டிக்கெட்டை வெறும் 380 ரூபாய்க்கு…

3 மணத்தியாலங்கள் ago

திக் திக்..! காட்டில் ஒரு நேரடி வேட்டை… நேரம் பார்த்து பசுவை குறிவைத்த சிங்கம்… மிரண்டுபோன சுற்றுலாப்பயணிகள்… இணையத்தில் வைரலாகும் அரிய வீடியோ…!!

குஜராத் மாநிலம் கிர் தேசிய பூங்காவில் சஃபாரி சென்ற சுற்றுலாப் பயணிகள் மத்தியில் பெரும் வியப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தும் விதமாக…

3 மணத்தியாலங்கள் ago

“கம்பெனிக்காரனே கலங்கிப்போயிருப்பான்!” சொகுசு பைக்கை லோடு வண்டியாக்கிய பெண்… “₹2 லட்சம் மதிப்புள்ள ஸ்போர்ட்ஸ் பைக்கில் பழைய இரும்பு வியாபாரம்… இணையத்தை அதிரவைத்த வீடியோ..!!

சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ராஜஸ்தானைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது 'தேசி ஜுகாட்' (உள்ளூர்…

3 மணத்தியாலங்கள் ago

BREAKING: ​நீட் UG 2026 தேர்வு வினாத்தாள் கசிவு விவகாரம்.. சிபிஐ அதிகாரப்பூர்வமாக வழக்குப்பதிவு செய்து விசாரணை..!!

நீட் (NEET UG) தேர்வில் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகக் கூறப்படும் விவகாரம் தொடர்பாக சிபிஐ (CBI) அதிகாரப்பூர்வமாக வழக்குப் பதிவு…

3 மணத்தியாலங்கள் ago

“டிரைவர் மகன் டூ அரசு கொறடா” விருகம்பாக்கம் சபரிநாதனுக்கு முக்கியப் பொறுப்பு வழங்கி முதல்வர் விஜய் அதிரடி..!!

தமிழக அரசின் கொறடாவாக விருகம்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சபரிநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். முதலமைச்சர் விஜய்யின் ஓட்டுநராகப் பணியாற்றிய ராஜேந்திரனின் மகனான…

3 மணத்தியாலங்கள் ago

தவெக MLA தகுதி நீக்கம்..? ஆளுநருக்கு பறந்த பரபரப்பு கடிதம்… மறைக்கப்பட்ட அந்த உண்மை.. அதிர்ச்சியில் விஜய்…!!

தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் நிலையில், சேலம் மேற்கு தொகுதி தவெக எம்.எல்.ஏ லட்சுமணனை தகுதி நீக்கம்…

3 மணத்தியாலங்கள் ago