Categories: சினிமா

Lal Salaam : தனது EX மாமனார் படம் குறித்து தனுஷ் வெளியிட்ட பதிவு.. என்ன சொல்லிருக்காருனு பாருங்க..

Spread the love

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் அவர்கள் தங்களின் பாதை வ வெவ்வேறு என்று இருவரும் தற்போது பிரிந்து இருந்தாலும், தனுஷ் அவர்களுக்கு முன்போல் இன்னும் ஐஸ்வர்யா அவர்கள் மீதுள்ள காதல் போகவில்லை என்று கூறலாம். அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதல் முதலில் தமிழ் சினிமா துறையில் கால் எடுத்து வைக்க மிகவும் முக்கியமான காரணம் தனுஷ் அவர்களே.

தனுஷ் அவர்கள் தான் முதல் முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு தன் மூலம் இயக்கி திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாகவும் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாகவும் காமெடியாக சிவகார்த்திகேயனாகவும் மூன்று என்ற தலைப்பில் வெளியாகி பட்டித் தொட்டி வெறித்தனமாக ஓடிய படம் அப்படம் மூலம் தான் அனிருத் என்ற மிகப்பெரிய ஜாம்பவான் ஒருவர் அறிமுகமாகி தமிழ்த் திரையுலகில் கால் எடுத்து வைத்தார் அவர் இசை அமைத்த “Why This Kolaveri”, “kannazhaga”, “come on goals”, “ithalin oru ooram” என்ற பாடல் அனைத்தும் வெறித்தனமாக ஹிட் ஆகி மூளை முடக்கு அனைத்தும் இப்பாடலே ஒழிக்கப்பட்டது, அனிருத் அவர்களின் இது முதல் படமா என்று ஆச்சரியம் உள்ளாக்கும் அளவிற்கு இப்படத்தில் வரும் பாடல்களும் பேக்ரவுண்ட் மியூசிக் அவ்வளவு கனகச்சிதமாக இருக்கும் சொல்லப்போனால் “Why This Kolaveri” பாடலை இந்தியாவே திரும்பி பார்த்தது.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் பல வருடங்கள் கழித்து விஷ்ணு விஷாலை ஹீரோவாகவும் தன் தந்தை ரஜினிகாந்த் அவர்களை சிறப்பு வேடத்திலும் லால் சலாம் என்ற படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் முதலில் சின்ன கேமியோ ரோலில் கமிட்டான ரஜினிகாந்த் மகளுக்காக அதிக காட்சிகளில் நடித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. லைகா தயாரிப்பில் உருவாகி உள்ள இந்த படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்திருக்கிறார். ஆனால், பாடல்கள் எல்லாம் பெரிதாக ஹிட் அடிக்கவில்லை. இந்நிலையில், இந்த படம் உலகம் முழுவதும் இன்று வெளியாகி உள்ளது.

ஏற்கனவே லால் சலாம் படத்தின் டிரெய்லரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட தனுஷ் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்திற்கு வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில், ”Lal Salaam From today !” என்கிற ட்வீட்டை போட்டு இன்று முதல் லால் சலாம் திரையரங்குகளில் வெளியாகிறது ரசிகர்கள் சென்று பாருங்கள் என பதிவிட்டுள்ளார்.மறைமுகமாக தனுஷ் ஐஸ்வர்யாவுக்குத்தான் வாழ்த்து சொல்கிறார் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். ஆனால், மனைவியை அவர் எங்கேயும் மென்ஷன் பண்ணல என்றும் அவர் ப்யூர் தலைவர் ஃபேன் அதனால் தான் இந்த ட்வீட் என்றும் ரசிகர்கள் கமெண்ட் போட்டு வருகின்றனர். விஷ்ணு விஷால், விக்ராந்த், தன்யா பாலகிருஷ்ணா, அனந்திகா, செந்தில், லிவிங்ஸ்டன், நிரோஷா, தம்பி ராமைய்யா மற்றும் ரஜினிகாந்த், கபில் தேவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள லால் சலாம் முதல் நாளில் வெற்றி வாகை சூடுமா? என்கிற கேள்வியும் உங்கள் கருத்து என்ன.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மற்றும் தனுஷ் அவர்கள் தங்களின் பாதை வ வெவ்வேறு என்று இருவரும் தற்போது பிரிந்து இருந்தாலும், தனுஷ் அவர்களுக்கு முன்போல் இன்னும் ஐஸ்வர்யா அவர்கள் மீதுள்ள காதல் போகவில்லை என்று கூறலாம். அதாவது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் முதல் முதலில் தமிழ் சினிமா துறையில் கால் எடுத்து வைக்க மிகவும் முக்கியமான காரணம் தனுஷ் அவர்களே.

தனுஷ் அவர்கள் தான் முதல் முதலில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் அவர்களுக்கு தன் மூலம் இயக்கி திரை உலகிற்கு அறிமுகப்படுத்தினார் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கிய இயக்கத்தில் தனுஷ் ஹீரோவாகவும் ஸ்ருதிஹாசன் ஹீரோயினாகவும் காமெடியாக சிவகார்த்திகேயனாகவும் மூன்று என்ற தலைப்பில் வெளியாகி பட்டித் தொட்டி வெறித்தனமாக ஓடிய படம் அப்படம் மூலம் தான் அனிருத் என்ற மிகப்பெரிய ஜாம்பவான் ஒருவர் அறிமுகமாகி தமிழ்த் திரையுலகில் கால் எடுத்து வைத்தார் அவர் இசை அமைத்த “Why This Kolaveri”, “kannazhaga”, “come on goals”, “idalin oru orram” என்ற பாடல் அனைத்தும் வெறித்தனமாக ஹிட் ஆகி மூளை முடக்கு அனைத்தும் இப்பாடலே ஒழிக்கப்பட்டது, அனிருத் அவர்களின் இது முதல் படமா என்று ஆச்சரியம் உள்ளாக்கும் அளவிற்கு இப்படத்தில் வரும் பாடல்களும் பேக்ரவுண்ட் மியூசிக் அவ்வளவு கனகச்சிதமாக இருக்கும் சொல்லப்போனால் “Why This Kolaveri” பாடலை இந்தியாவே திரும்பி பார்த்தது.

Ranjith Kumar

Recent Posts

“நான் வந்துருவேன் அம்மா…” முழு சம்பளமும் காலி…! பீகார் வாலிபருக்கு மேளதாளத்துடன் வரவேற்பு… விமான பயணத்தின் பின்னணி… சுவாரஸ்ய சம்பவம்…!!

சென்னையில் கூலி வேலை செய்து வந்த பீகாரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர், சட் பூஜை பண்டிகையைக் கொண்டாடுவதற்காகத் தனது ஒரு…

16 minutes ago

“குடும்ப ரகசியம் மொத்தமும் லீக்…” பிரிய போன குடும்பத்தை காப்பாற்றிய பக்கத்து வீட்டு ஆண்டி… சோஷியல் மீடியாவில் தீயாய் பரவும் குடும்ப டிராமா…!!

ஒரு குடும்பத்தின் படுக்கையறை பேச்சுகள் முதல் தொழில் ரகசியங்கள் வரை வெளியில் கசிந்து, குடும்பமே சந்தேக வலையில் சிக்கிப் பிரிய…

25 minutes ago

நம்பர் பிளேட் இல்ல..! “ஆமா.. நான் குடிச்சிருக்கேன்!”… சீருடையில் உளறிய பெண் காவலர்… நடுரோட்டில் மடக்கிய பொதுமக்கள்… வெளியான பகீர் வீடியோ…!!

கலேபடல் காவல் நிலையத்தைச் சேர்ந்த 39 வயதான பெண் காவலர் ஒருவர், செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மஞ்ஜாரி பகுதியில் சீருடையுடன், பதிவு…

26 minutes ago

அசுர வேகம்…! உயிர் தப்பிய பைக் ஓட்டுநர்… நடுரோட்டில் புரண்ட கன்டெய்னர்… மரண பயத்தை காட்டிய விபத்து… இணையத்தை உலுக்கும் வைரல் வீடியோ…!!

குஜராத்தின் சூரத் நகரில் உள்ள கபோத்ரா சிகுவாடி பகுதியில், அதிவேகமாக வந்த சரக்கு கன்டெய்னர் வாகனம் ஒன்று திருப்பத்தில் ஓட்டுநரின்…

32 minutes ago

செகண்ட்ல காலி… அலறிய ரயில் ஹார்ன்… காதுல இயர்போன்… பின்னாடி வந்த மரணம்… நொடியில் முடிந்த உயிர்… நெஞ்சை உலுக்கும் CCTV காட்சி…!!

ஹைதராபாத் அருகே பொல்லாரம் பகுதியில் நிகழ்ந்த சோகமான விபத்தில், தண்டவாளத்தின் வழியே நடந்து சென்றுகொண்டிருந்த நபர் ஒருவர் அதிவேகமாக வந்த…

38 minutes ago