Categories: சினிமா

ஆல் ஏரியாவுலயும் அண்ணன் கில்லிடா.. பாலிவுட் முதல் மாலிவுட் வரை ரவுண்டுகட்டி அடிக்கும் தனுஷின் படங்கள்..

Spread the love

பா பாண்டி படத்திற்கு பின்பாக  நீண்ட வருடம் கழித்து தனுஷ் அவர்களே எழுதி இயக்கும் படம் தான் “ராயன்”. இப்படம் தனுஷின் ஐம்பதாவது படம் என்பதால் மிக எதிர்பார்ப்புடன் எடுக்கப்பட்டு வருகிறது. இப்படத்தில் மாபெரும் பிரபலங்களாக செல்வராகவன், எஸ் ஜே சூர்யா, அபர்ணா பால முரளி, சந்திப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், நித்தியா மேனன், தசரா விஜயன் இப்படத்தில் நடித்து வருகிறார்கள்.

சமீபத்தில் இப்படத்தில் செல்வராகவன் ஆவர்கள் நடிக்கிறார் என்று, தனுஷ் தன் இணைய பக்கத்தில் மாபெரும் இயக்குனர் செல்வராகவன் சாரை வைத்து இயக்குவது எனக்கு மிகப் பெருமையான விஷயம் என்று பதிவு ஒன்று போட்டு இருந்தார். அதற்கு செல்வராகவன் பெருமிதமாக நன்றி சொல்லி மறுப்பதிவு ஒன்று போட்டிருந்தார். இப்படத்தில் பிரபல லெஜன்ட் சேர்ந்திருப்பதால், ரசிகர் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ளது. தனுஷ் ஐம்பதாவது படம் முடிந்தபின், அவருக்கு அடுத்தடுத்து படங்கள் குவிந்த வண்ணமாக இருக்கிறது.

அதில் தெலுகு, மலையாளம், ஹிந்தி போன்ற படங்களும் அடங்கும். தனுஷின் ராயன் படம் முடிந்தபின் பாலிவுட்டில் களம் இறங்க உள்ளார். ஹிந்தியில் உள்ள பிரபல இயக்குனர் ஒருவர் தனுஷ் அவர்களை வைத்து 51 வது படமான Tereishkmain படத்தை இயக்க உள்ளார். அதன் பின்னதாக இப்படம் முடிந்த பின் தெலுங்கு படத்தில் மாபெரும் இயக்குனர் ஒருவர் தனுஷை வைத்து குபேரன் என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படம் வருகின்ற 2026 வெளியாகும் என்று தெரிவித்திருக்கிறார்கள். மலையாளத்தில் வெளியாகி இந்திய முழுவதும் சக்க போடு போட்ட படம் தான் மஞ்சுமெல் பாய்ஸ்,

தற்போது இப்பட இயக்குனரை நேரில் சந்தித்து படத்தின் வெற்றியை பற்றி பேசி பாராட்டியுள்ள தனுஷ், தனுஷின் 53 ஆவது படத்தை மஞ்சுமெல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரம் அவர்கள் தான் இயக்க உள்ளதாக தகவல் கசிந்து உள்ளது. இவர் எடுத்த மஞ்சமெல் பாய்ஸ் தமிழ்நாட்டில் மாபெரும் வரவேற்பு கிடைத்ததை வைத்து, இவர் தனுஷ் உடன் இணைவது ரசிகர் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Ranjith Kumar

Recent Posts

“ச்சீ… மனித மிருகங்களின் வெறியாட்டம்… பெண்ணை நிர்வாணமாக்கி… செருப்பு மாலை அணிவித்து… நடுத்தெருவில் ஊர்வலம்… ம.பி- யில் நடந்த கொடூரம்…!!”

மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள ஹர்னியா கேடி கிராமத்தில், ஒரு பெண் அவரது குடும்பத்தினரால் கொடூரமாக தாக்கப்பட்டு,…

33 minutes ago

“இதோடு சரி, இனிமே ஆட்டம் செல்லாது!”… தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு அமைச்சர் வைத்த ‘செக்’… களமிறங்கும் அதிரடிப் படை…!

தனியார் மருத்துவக் கல்லூரிகள் அரசு நிர்ணயித்த வழிகாட்டுதலின்படி மட்டுமே கட்டணங்களை வசூலிக்க வேண்டும் என்று நல்வாழ்வு மற்றும் குடும்ப நலத்துறை…

34 minutes ago

“கதற கதற பெல்ட் அடி..!” ஹோட்டல் அறையில் உரிமையாளர் கொடூர கடத்தல்… மத்தியப் பிரதேசத்தில் அரங்கேறிய அதிர்ச்சி வீடியோ…!!

மத்தியப் பிரதேச மாநிலம் ஜபல்பூரில், பணத் தகராறு காரணமாக ஸ்பா உரிமையாளர் ஒருவர் கடத்தப்பட்டு, ஹோட்டல் அறை ஒன்றில் வைத்து…

40 minutes ago

முட்டை சைவமா? அசைவமா?… பல ஆண்டு கால விவாதத்திற்கு முற்றுப்புள்ளி வைத்த அறிவியல்… இதோ யாரும் யோசிக்காத லாஜிக்…!

முட்டை சைவ உணவா அல்லது அசைவ உணவா என்ற விவாதம் பல ஆண்டுகளாக நம்மிடையே தொடர்ந்து வருகிறது. பொதுவாக, முட்டை…

44 minutes ago

அதிர்ச்சி… அடுக்குமாடியில் பயங்கர தீ விபத்து… அலறிய மக்கள்… தப்பிக்க மாடியிலிருந்து கீழே குதித்த கோரக் காட்சி…!!

மும்பை அந்தேரி மேற்கு பகுதியில் உள்ள எஸ்.ஆர்.ஏ அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் திடீரென ஒரு பெரும் தீ விபத்து ஏற்பட்டது.…

46 minutes ago

“அட நம்ம தளபதியா இது?”… மாறுவேடத்தில் பைக் ரைடு சென்ற CM விஜய்..? இணையத்தை கலக்கும் சுவாரசிய பின்னணி…!!

திரைத்துறையிலிருந்து வந்து தமிழ்நாட்டை ஆளும் நான்காவது நபர் என்ற பெருமையுடன், தற்போது தமிழக முதலமைச்சராக விஜய் செயல்பட்டு வருகிறார். ஆரம்பத்தில்…

53 minutes ago