அதிமுகவின் மூத்த நிர்வாகியும் முன்னாள் சபாநாயகருமான பி.தனபாலை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைக்க கே.ஏ.எஸ் (KAS) மேற்கொண்ட முயற்சி தற்போது தோல்வியில் முடிந்துள்ளது. தனபாலின் மகன் லோகேஷ் தமிழ்ச்செல்வன் ஏற்கனவே தவெக-வில் இணைந்துள்ள நிலையில், அதன் தொடர்ச்சியாகவே தனபாலிடம் இந்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இருப்பினும், அதிமுகவில் தனக்கு மரியாதை இல்லை என லோகேஷ் கூறியதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என்றும், கட்சியின் தீவிர விசுவாசியான தான் எந்தச் சூழலிலும் கட்சி மாறும் எண்ணத்தில் இல்லை என்றும் தனபால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். மேலும், வரும் தேர்தலில் போட்டியிட ‘சீட்’ கேட்கும் எண்ணம் கூட தமக்கு இல்லை என அவர் விளக்கம் அளித்துள்ளதன் மூலம், தவெக-வில் அவர் இணையப்போவதாக எழுந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை, வெறும் 12 வயதே நிரம்பிய சிறுவன் ஒருவன் எவ்வித பயமும் இன்றி நைஸாகத்…
தெலங்கானா மாநிலம் நல்கொண்டா மாவட்டம் தேவருகொண்டா பகுதியில் உள்ள அஞ்சையா காலனியைச் சேர்ந்தவர் தாவூத் மியா (80). இவரது மனைவி…
தெலங்கானா மாநிலம் பத்ராத்ரி கொத்தகுடேம் மாவட்டம் ஜூலூருபாடு மண்டலம் வெங்கனாபாலையம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஹரிணி (18). கம்மமில் உள்ள தனியார்…
ஆந்திர மாநிலம் திருப்பதி கிராமப்புற காவல் எல்லைக்குட்பட்ட அவிலாலா பகுதி ஆந்திரா கிராமீணா வங்கியில் பெண் ஒருவர் தான் அடமானம்…
உத்தரப் பிரதேச மாநிலம் ஆசாம்கர் மாவட்டத்தில் உள்ள ஷம்பூபூர் கிராமத்தைச் சேர்ந்த அரவிந்த் சிங் என்பவர் நேற்று மாலை தனது…
பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் உள்ள பயிற்சி நிறுவனம் ஒன்றில் 10-ஆம் வகுப்பு படித்து வரும் சிறுமியும், அவருடன் படிக்கும்…