#image_title
இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் விடுதலை2. இந்த படம் இன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி உள்ள நிலையில் படத்தின் விமர்சனம் குறித்து பார்க்கலாம். விஜய் சேதுபதி ஹீரோவாகவும் சூரி கதையின் நாயகனாகவும் நடித்த திரைப்படம் தான் விடுதலை.
இந்த படத்தின் முதல் பாகம் கடந்த வருடம் ரிலீஸ் ஆகி பிளாக் பாஸ்டர் ஹிட் அடித்தது. இந்த படத்தின் வெற்றியை அடுத்து இரண்டாம் பாகத்தை சுமார் ஒன்றரை வருட கடின உழைப்புக்கு பிறகு இன்று திரைக்கு வந்திருக்கிறது. படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இசைஞானி இசையமைத்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள நடிகர், நடிகையின் சம்பள விவரம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
பெருமாள் வாத்தியராக நடித்துள்ள விஜய் சேதுபதி 15 கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். பெருமாள் வாத்தியாரின் மனைவியாக நடித்துள்ள மஞ்சு வாரியார் ஒரு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். குமரேசன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள சூரி எட்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். பாப்பா கதாபாத்திரத்தில் நடித்துள்ள பவானி ஸ்ரீ 10 லட்சம் ரூபாய் சம்பளம் வாங்கியுள்ளார். அனுராக்ஷ்யப் 60 லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார். டிஎஸ்பி சுனில் மேனனாக நடித்துள்ள கௌதம் மேனன் முப்பது லட்சம் சம்பளம் வாங்கியுள்ளார்.
தமிழ்நாடு அரசு விளையாட்டுத் துறையையும், சர்வதேச அரங்கில் பதக்கங்களை வெல்லும் விளையாட்டு வீரர்களையும் ஊக்குவிக்கும் வகையில் பல்வேறு சிறப்புத் திட்டங்களைச்…
திரைப்பட இயக்குநரும் நடிகருமான மிஷ்கின், 'டோரதி' என்ற திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டு வழக்கம்போல தனது அதிரடி கருத்துகளால்…
தமிழக சட்டமன்றத்தில் தவெக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டுவரப்படலாம் என்ற சூழல் எழுந்துள்ள நிலையில், கம்யூனிஸ்ட் கட்சிகளின்…
பிக்பாஸ் தமிழ் சீசன் 8 நிகழ்ச்சியின் டைட்டில் வின்னரான முத்துக்குமரன் மீது வஹிதா என்ற பெண் உடல் ரீதியான தொடர்பு…
திருவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினர் கு. சரவணன் மீது நிதி மோசடி உள்ளிட்ட கடுமையான புகார்கள் கிளம்பியுள்ள நிலையில், இது…
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் நாகோல் பகுதியில் உள்ள 100 அடி சாலை அருகேயுள்ள பாழடைந்த இடத்தில், 9 நாட்களாகக் காணாமல்…